பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேற்கோள்
வரிசை 77:
பொற்றாசியம் பரமங்கனேற்று ஒரு ஆய்வுகூடங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு இரசாயனப் பொருளாகும். இது பளிங்கு வடிவில் ஊதா நிறத்தில் காணப்படும். இதன் குறியீடு KMnO4. இது ஒற்றை நேரேற்ற பொற்றாசிய அயனையும் (K+) ஒற்றை மறையேற்ற மங்கனேற்று அயனையும் ( MnO4−) கொண்ட ஓர் [[உப்பு]] வகையாகும். இது வலுவான ஒக்சியேற்றும் பொருளாகும். 2000 ஆம் ஆண்டில் இவ்வேதிப் பொருள் 30000 தொன்கள் உற்பத்தி செய்யப்பட்டது. <ref name="Ullmann">Reidies, Arno H. (2002) "Manganese Compounds" in ''Ullmann's Encyclopedia of Industrial Chemistry'', Wiley-VCH, Weinheim. {{DOI|10.1002/14356007.a16_123}}</ref> இவ்வுப்பு நீரில் இலகுவாகக் கரையும். ஆய்வு கூடங்களில் கற்பித்தல் செயற்பாட்டை செயன்முறையூடாகக் காட்டுவதற்கு இது பல்வேறு சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படுகின்றது.
 
பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான். நீண்ட நாட்களாக இருக்கும் கறைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள் (pottasium permanganate) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.
 
இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும். (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்.
 
கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த கறைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும். வருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது. பிறகென்ன பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது
==மேற்கோள்கள்==
{{reflist|2}}
"https://ta.wikipedia.org/wiki/பொட்டாசியம்_பெர்மாங்கனேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது