"விக்கி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

94 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
பவுலஸ் எட் அல், அதாவது, "விக்கியின் திறந்ததன்மை 'டார்விக்கினிசம்' என்ற கருத்தை தருகிறது', இக் கருத்து விக்கி பக்கங்களுக்கு நிகழும் 'சமூக ரீதியான டார்வினியன்' நிகழ்வை விவரிக்கிறது. அடிப்படையில் விக்கி பக்கங்களின் திறந்த தன்மை மற்றும் அவை தொகுக்கப்படும் வேகம் இவற்றால் விக்கி பக்கங்கள் இயற்கையால் உயிரினங்கள் எதிர்கொள்ளும் பரினாம வளர்ச்சி போன்ற ஒரு பரிணாம தேர்வு நிகழ்வை எதிர்கொள்கின்றன. பொருத்தமற்ற வாக்கியங்கள் இரக்கமற்று நீக்கப்படுகின்றன. தொகுக்கப்பட்டு, பொருத்தமில்லையெனில் மாற்றப்படுகின்றன. இதனால் ஒரு உயர்தரமான பரிணாம வளர்ச்சி நிகழ்ந்து, தொடர்புடைய தரமான பக்கங்கள் கிடைக்கின்றன. மேலும் இந்த திறந்த தன்மையால் முறையற்ற பயன்பாடு மற்றும் உண்மையற்ற தகவல்கள் அளிக்கப்படுவது நடந்தாலும், அதே காரணத்தால் தவறுகள் உடனுக்குடம் திருத்தப்பட்டு மீண்டும் தரமான விக்கி பக்கம் கிடைக்கிறது.
 
=== விக்கி பக்கங்களை எடிட் செய்தல்தொகுத்தல் ===
 
பயனர்கள் உள்ளடக்கத்தை எடிட் செய்வதற்குதொகுப்பதற்கு விக்கிகளிடம் பல்வேறு முறைகள் உள்ளன. சாதாரணமாக, விக்கி பக்கங்களின் கட்டமைப்பும் வடிவமும் ஒரு எளிதாக்கப்பட்ட மார்க்அப் மொழியால் குறிப்பிடப்படுகிறது,. இது சிலபோது "''விக்கி உரை'' " என்றும் அறியப்படுகிறது.உதாரணத்திற்கு, ஒரு நட்சத்திரக் குறியைக்("*") கொண்டு உரையின் வரியைத் துவக்குவது அதை ஒரு [[புல்லட் (தட்டச்சுமுறை)|புல்லட் இடப்பட்ட பட்டியலில்]] பதியப்பட பயன்படுத்தப்படுகிறது. விக்கி உரைகளின் பாணியும் வாக்கிய அமைப்பும் விக்கி நடைமுறைப்படுத்தல்களுக்கிடையே பெருமளவில் மாறுபடுகின்றன,. இவற்றில் சில ஹெச்டிஎம்எல் டேக்குகளைப் பயன்படுத்துகின்றன. ஹெச்டிஎம்எல்இன் பல கிரிப்டிக் டேக்குகளைக் கொண்டு இந்த அணுகுமுறையைக் கையாளுவதற்கான காரணம், எடிட் செய்வதற்குதொகுப்பதற்கு இவை மிகவும் [[மனிதன் படிக்கக்கூடியது|விளங்கிக்கொள்ளக்கூடியவையாக]] இருக்கின்றன என்பதுதான். பாணியையும் கட்டமைப்பையும் குறிப்பிடுவதற்கு ஹெச்டிஎம்எல்ஐ விட சில எளிதான முறைமைகளைப் பெற்றிருக்கும் [[வெற்று உரை|சாதாரண உரை]]த் எடிட்டிங்கிற்கும்தொகுப்புக்கும் விக்கிகள் உதவிகரமாக இருக்கின்றன. ஹெச்டிஎம்எல்இன் வரம்பிற்குட்பட்ட அணுகல் மற்றும் விக்கிகளின் [[விழுத்தொடர் பாணித் தாள்கள்]] (CSS) ஆகியவை விக்கி உள்ளடக்கத்தின் கட்டமைப்பு மற்றும் வடிவமாக்கலை மாற்றுவதற்கான பயனரின் திறனை வரம்பிற்குட்படுத்துகிறது என்றாலும் சில பலன்களும் உள்ளன. கேஸ்கேடிங் ஸ்டைல் ஷீட்டிற்கான வரம்பிற்குட்பட்ட அணுகலானது [[பார்க்கவும் உணரவும்|தோற்றத்தையும் உணர்தலையும்]] சீராக இருக்கச் செய்கிறது, [[ஜாவாஸ்கிரிப்ட்]] செயல்படாமல் வைக்கப்பட்டிருப்பது பிற பயனர்கள் அணுகுவதை வரம்பிற்குட்படுத்தக்கூடிய வகையில் குறிமுறை அமல்படுத்தப்படுவதைத் தடுக்கிறது.
 
{| class="wikitable" border="1"
| "இன்னும் கொஞ்சம் [[[[தேநீர்]]]] எடுத்துக்கொள்ளேன்," என்று மார்ச் ஹேர் ஆலிஸிடம் மனப்பூர்வமாக கூறினாள்."நான் இன்னும் கொஞ்சம்கூட எடுத்துக்கொள்ளவில்லை," என்று குற்றம்சாட்டும் தொனியில் கூறிய ஆலிஸ்: "அதனால் அதிகமாக என்னால் எடுத்துக்கொள்ள முடியாது." என்றாள்."அப்படியென்றால் நீ "''குறைவாக'' " எடுத்துக்கொள்ள முடியாது என்கிறாய்" என்ற ஹாட்டர்: "ஒன்றுமில்லாமல் இரு்பபதைவிட "''அதிகம்'' " எடுத்துக்கொள்வது சுலபமானதுதான்" என்றது.
|}
<small>(மேலே உள்ள மேற்கோள் [[லூயி கரோல்]] எழுதிய ''[[அற்புத உலகில் ஆலீஸ்|அற்புத உலகில் ஆலிஸ்]]'' என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது)</small>
 
பயனர்களுக்கு கிடைக்கும் வகையிலான "WYSIWYG" ("நீங்கள் பார்ப்பதையே பெறுகிறீர்கள்(What You See Is What You Get)") என்ற எடிட்டிங்கை விக்கிகள் உருவாக்கி வருகின்றன,. வழக்கமாக [[ஜாவாஸ்கிரிப்ட்]] மூலமாகவோ அல்லது [[ஹெச்டிஎம்எல் ஆக்கக்கூறு|ஹெச்டிஎம்எல் டேக்குகள்]] அல்லது விக்கிஉரை போன்றவற்றோடு தொடர்புகொண்டுள்ள "போல்டு" மற்றும் "இடாலிக்ஸ்" போன்ற வடிவமாக்கல் குறிப்புகளை காட்சிரீதியாக மொழிபெயர்க்கக்கூடிய ஒரு ஆக்டிவ்எக்ஸ்கட்டுப்பாடு மூலமாகவோ., இந்த நடைமுறைப்படுத்தல்களில், புதிய எடிட் செய்யப்பட்டதொகுக்கப்பட்ட, மார்க்அப் செய்யப்பட்ட பக்கத்தின் வடிவத்தினுடைய மார்க்அப் சர்வரிடம் [[வெளிப்படைத்தன்மை (கம்ப்யூட்டிங்)|வெளிப்படையாகவே]] உருவாக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படுகிறது,. பயனர்கள் இந்த தொழில்நுட்ப விவரத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். இருப்பினும், WYSIWYG கட்டுப்பாடுகள் விக்கி உரையில் கிடைக்கின்ற சிறப்பம்சங்கள் அனைத்தையும் எப்போதுமே வழங்குவதில்லை. எனவே சில பயனர்கள் WYSIWYG எடிட்டரைதொகுப்பானைப் பயன்படுத்த விரும்புவதில்லை. இதனால் பெரும்பாலான இந்த இணையதளங்கள் விக்கி உரையை நேரடியாக எடிட்நேரடியாகத் செய்யதொகுக்க வழிகளை வழங்குகின்றன.
 
பெரும்பாலான விக்கிகள் விக்கி பக்கங்ளில்பக்கங்களில் செய்யப்பட்ட மாற்றங்களின் பதிவுகளைக் கொண்டிருக்கின்றன;. தொடர்ந்து இந்தப் பக்கத்தின் ஒவ்வொரு வடிவமும் சேமிக்கப்படுகிறது. உருவாக்கிய ஆசிரியர்கள் பழைய வடிவத்தைத் திரும்ப எடுத்துக்கொள்ளலாம் என்பதையே இது குறிக்கிறது,. தவறு ஏற்பட்டிருக்கவோ அல்லது பக்கமானது வேண்டுமென்றே அழிக்கப்பட்டிருக்கலாம் என்பதால் இது அத்தியாவசியமாகிறது. பல நடைமுறைப்படுத்தல்களும் (உதாரணத்திற்கு [[மீடியாவிக்கி]]பயனர்கள் பக்கத்தை எடிட் செய்யும்போதுதொகுக்கும்போது "எடிட் தொகுப்பை" வழங்க அவர்களுக்கு உதவுகிறது. இது இந்த மாற்றத்தைத் தொகுக்கின்ற ஒரு சிறிய அளவிலான (சாதாரணமாக ஒரு வரி) உரைதான். இது கட்டுரையில் சேர்க்கப்படுவதில்லை,. ஆனால் திருத்தப்பட்ட பக்கத்தோடு சேமித்துக்கொண்டு, பயனர்களால் என்ன செய்யப்பட்டது, ஏன் என்று அவர்களை விளக்க அனுமதிக்கிறது;. [[திருத்தக் கட்டுப்பாடு|திருத்தக் கட்டுப்பாட்]]டு அமைப்பிற்கு மாற்றங்களை செய்யும்போது வரும் லாக் மெஸேஜ் போன்றதுதான் இது.
 
=== நகர்த்திச்செல்லல் ===
3,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1600725" இருந்து மீள்விக்கப்பட்டது