ஹிரூ ஒனோடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Nihongo|'''ஹிரூ ஒனோடா'''|小野田 寛郎|Onod..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
{{Infobox military person
|name= Hiroo Onoda
|image=Onoda-young.jpg
|caption= ஹிரூஒனோடா, ''c.'' 1944
|nickname=
|birth_date={{Birth date|1922|3|19}}
|birth_place= சப்பானிய சாம்ராஜ்யம்
|death_date= {{dda|2014|1|16|1922|3|19}}
|death_place= [[டோக்கியோ]], [[சப்பான்]]
|allegiance= {{flag|Japan}}
|branch= [[Image:War flag of the Imperial Japanese Army.svg|22x20px|border]] சப்பானியப் படை
|serviceyears= 1941–74
|rank= இரண்டாம் லியூட்டினன்ட்
|unit=
|commands=
|battles= உலகயுத்தம் இரண்டு<br/>பிலிப்பைன்ஸ் களம் (1944–45)
|awards=
|relations=
|laterwork= கால்நடை மேய்ப்பு
}}
 
{{Nihongo|'''ஹிரூ ஒனோடா'''|小野田 寛郎|Onoda Hiroo|மார்ச் 19, 1922 – சனவரி 16, 2014}} இரண்டாம் உலக யுத்தத்தில் சப்பானிய படை சார்பாக போரிட்ட ஒரு போர் வீரானாவார். ஆயினும் 1945இல் உலகயுத்தம் இரண்டின் முடிவில் பிலிப்பைன்சில் இவர் அமெரிக்கப் படைகளினால் சிறு குழுவுடன் துண்டிக்கப்பட்டு தனித்துவிடப்பட்டார். இதேவேளை பிலிப்பைன்சில் இருந்த சப்பானிய படைகள் சரணடைந்தாலும் ஹிரூ ஓனோடா நேசப் படைகளிடம் சரணடய மறுப்புத் தெரிவித்தார். 1974இல் இவரது நேரடி கட்டளை அதிகாரியாக இருந்தவர் நேரடியாக பிலிப்பைன்ஸ் சென்று ஹிரூ ஒனோடாவிடம் அவரது பணியிலிருந்து அவர் விடுவிக்கப்படுகின்றார் என்று அறிவுறுத்தல் வழங்கும் வரை சுமார் 30 வருடங்களாக தனித்து பிலிப்பைன்ஸ் காடுகளில் ஹிரூ ஒனோடா வசித்து வந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ஹிரூ_ஒனோடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது