வைஷ்ணவ தேவி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
 
==அமைவிடம்==
வைஷ்ணவ தேவி மலைக்கோயில் [[சம்மு (நகரம்)|ஜம்மு நகரத்திற்கு]] அருகே உள்ள, கட்ரா எனும் நகரத்திலிருந்து 13 கி. மீ., தொலைவில் [[இமயமலை|இமயமலையில்]] வைஷ்ணவ தேவி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் [[இமயமலை]]யில் 5200 அடி உயரமுள்ள திரிகூடமலையின் உச்சியில் இருக்கும் இந்த புனித குகை கோயில், முப்பெரும் தேவியர்களின் ((பார்வதி]]), ([[சரசுவதி]]) மற்றும் ([[இலக்குமி]]) உறைவிடமாகும். ஜம்முவிலிருந்து 42 கி.மி. தொலைவில் இருக்கும் இந்த குகை, 30 மி. நீளத்தையும், 1.5 மீ. உயரத்தையும் கொண்டுள்ளது. இந்த குகையின் முடிவில் முப்பெரும் தேவியர்களான [[பார்வதி]], [[இலக்குமி]], மற்றும் [[சரஸ்வதி]] திருவுருவச்சிலைகள்அருவ வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
 
 
==கோயிலில் நடைபெறும் முக்கிய பண்டிகைகள்==
"https://ta.wikipedia.org/wiki/வைஷ்ணவ_தேவி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது