புன்வெற்றிடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படிமம் : தமிழில்
சிறு திருத்தம்
வரிசை 2:
[[File:Biological cell vacuole-ta.svg|thumb|300px|விலங்குக் கலத்தில் புன்வெற்றிடம்]]
 
அனைத்து [[தாவரம்|தாவர]] மற்றும் பூஞ்சைக்[[பூஞ்சை]] கலங்களிலும்உயிரினங்களின் [[உயிரணு]]க்களிலும் காணப்படும் மென்சவ்வால் சூழப்பட்ட ஒரு [[புன்னங்கம்|புன்னங்கமே]] '''புன்வெற்றிடம்''' (''Vacuole'') ஆகும். விலங்குக்[[விலங்கு]]க் கலங்களில் இடையிடையே சிறிய அமைப்பாகத் தோன்றுவதுடன், சில புரொட்டிஸ்டு[[அதிநுண்ணுயிரி]] மற்றும் பக்டீரியா[[பாக்டீரியா]] போன்ற [[உயிரினம்|உயிரினங்களின்]] கலங்களிலும் இது உள்ளது. ஒளி நுணுக்குக் காட்டியில்[[நுணுக்குக்காட்டி]]யில் ஒன்றுமில்லாத வெற்றிடம் போலத் தோற்றமளிக்கும். இதனாலேயே இப்புன்னங்கத்திற்கு இப்பெயர் வந்தது. எனினும் இது வெற்றிடமல்ல. புன்வெற்றிட மென்சவ்வுள் நீர், [[கரிமச் சேர்வை|சேதன]] மற்றும் [[கனிமச் சேர்வை|அசேதன]] மூலக்கூறுகள் மற்றும் [[நொதியம்|நொதியங்கள்]] கரைசல் வடிவில் காணப்படுகின்றது. சிலவேளைகளில் உள்ளெடுக்கப்பட்ட [[திண்மம்|திண்மத்துகள்களும்]] காணப்படலாம். சிறிய நுண்குமிழிகள் ஒன்று சேர்ந்து புன்வெற்றிடம் உருவாவதாகக் கருதப்படுகின்றது. புன்வெற்றிடத்திற்கென்றொரு குறித்த வடிவம் காணப்படுவதில்லை. புன்வெற்றிடத்தின் வடிவம் ஒவ்வொரு கலத்தின் வடிவத்துக்கும் தேவைக்குமேற்றபடி வேறுபடும். விலங்குக் கலங்களில் புன்வெற்றிடம் அவ்வளவாக முக்கியத்துவம் வாய்ந்த புன்னங்கம் அல்ல. தாவரங்களிலும், பூஞ்சைகளிலும், சில புரொட்டிஸ்டுக்களிலும்அதிநுண்ணுயிரிகளிலும் புன்வெற்றிடம் அதி முக்கியத்துவம் வாய்ந்த புன்னங்கங்களில் ஒன்றாக உள்ளது.
 
==புன்வெற்றிடத்தின் தொழில்கள்==
"https://ta.wikipedia.org/wiki/புன்வெற்றிடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது