வெளிக் கருவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
இந்தக் காந்தப்புலத்தின் வலிமை புவியின் வெளிக் கருவத்தில் 25 [[காஸ்]] (Gauss) ஆகும். இது புவியின் மேற்பரப்புடன் ஒப்பிடுகையில் 50 மடங்கு அதிகம்<ref>[http://www.science20.com/news_articles/first_measurement_magnetic_field_inside_earths_core First Measurement Of Magnetic Field Inside Earth's Core]. Science20.com. Retrieved on 2012-01-27.</ref><ref>{{cite journal|doi=10.1038/nature09643|title=Tidal dissipation and the strength of the Earth's internal magnetic field|year=2010|last1=Buffett|first1=Bruce A.|journal=Nature|volume=468|issue=7326|pages=952–4|pmid=21164483|bibcode = 2010Natur.468..952B }}</ref>. உட் கருவத்தில் உள்ள அதே இரும்பு-நிக்கல் உலோகக்கலவை இதிலும் இருந்த போதிலும் இதன் அழுத்தம் உட்கருவத்தின் அதீத அழுத்தத்திற்கு இணையாக இல்லை (அதீத அழுத்ததில் இரும்பு தனது அணு பிணைப்பை விடுவித்து உருக முடியாது). எனவே, வெளிக் கருவம் திரவ நிலையில் உள்ளது. [[கந்தகம்]] மற்றும் [[ஆக்சிசன்|ஆக்சிசனும்]] இதில் இருக்கலாம்.<ref name=nature473_361>{{Cite journal | first1=David | last1=Gubbins | first2=Binod | last2=Sreenivasan | first3=Jon | last3=Mound | first4=Sebastian | last4=Rost | title=Melting of the Earth's inner core | journal=Nature | volume=473 | pages=361–363 | date=May 19, 2011 | doi=10.1038/nature10068 | issue=7347 | pmid=21593868 |bibcode = 2011Natur.473..361G }}</ref>
 
இதன் வெப்பம் முடகத்தைமூடகத்தை நோக்கிச் செல்வதால் உட் கருவம் உறைந்து விரிவடைகிறது. இந்த விரிவடைதல் வருடத்திற்கு 1மி.மீ என கணக்கிடப்பட்டுள்ளது.<ref name=ng4_264>{{cite journal| title=Reconciling the hemispherical structure of Earth's inner core with its super-rotation | first1=Lauren | last1=Waszek | first2=Jessica | last2=Irving | first3=Arwen | last3=Deuss | journal=Nature Geoscience | volume=4 | pages=264–267 | doi=10.1038/ngeo1083 | year=2011| issue=4 |bibcode = 2011NatGe...4..264W }}</ref>
 
== வாழ்க்கையில் இவை எற்படுத்தும் விளைவு ==
"https://ta.wikipedia.org/wiki/வெளிக்_கருவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது