பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
வரிசை 15:
 
2005ஆம் ஆண்டிலிருந்து எந்த நாட்டில் உலகக்கோப்பைப் போட்டிகளை வரும் ஆண்டில் நடக்க உள்ளதோ, அதே நாட்டில் முந்தைய ஆண்டு நடத்தப்படுகிறது; இது உலகக்கோப்பை போட்டிகளை நடத்த ஒரு ஒத்திகையாக அமைகிறது. [[2013 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பை]] போட்டியை சூன் 15 முதல் சூன் 30 வரை நடத்திய [[பிரேசில்]] இறுதி ஆட்டத்தில் [[எசுப்பானியா]]வை 3–0 என்ற கணக்கில் தோற்கடித்து கோப்பையை வென்றது.
 
[[பகுப்பு:கால்பந்துப் போட்டிகள்]]