அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎நோய் அறிகுறிகள்: *திருத்தம்*
→‎நோய் அறிகுறிகள்: (edited with ProveIt) *விரிவாக்கம்*
வரிசை 58:
 
கோபத்தைக் கட்டுப்படுத்துவதும் இக்குறைபாட்டைக் கொண்டுள்ளவர்களுக்குச் சிக்கல் நிறைந்ததாக இருக்கின்றது.<ref>{{cite web|url=http://www.webmd.com/add-adhd/adhd-anger-management-directory |title=ADHD Anger Management Directory |publisher=Webmd.com |date= |accessdate=2014-01-17}}</ref> இதைவிட இவர்களின் கையெழுத்து சீராக இருப்பதில்லை எனவும் அறியப்பட்டுள்ளது.<ref name="Racine-2008">{{Cite journal | last1 = Racine | first1 = MB. | last2 = Majnemer | first2 = A. | last3 = Shevell | first3 = M. | last4 = Snider | first4 = L. | title = Handwriting performance in children with attention deficit hyperactivity disorder (ADHD) | journal = J Child Neurol | volume = 23 | issue = 4 | pages = 399&ndash;406 |date=Apr 2008 | doi = 10.1177/0883073807309244 | pmid = 18401033 }}</ref>மேலும் இவர்கள் பேசும் பருவத்தில் பேசத்தொடங்குவதில்லை. <ref name="ICD10">{{cite web |url=http://apps.who.int/classifications/icd10/browse/2010/en#/F90 |title=International Statistical Classification of Diseases and Related Health Problems 10th Revision (ICD-10) Version for 2010 |year=2010 |publisher=World Health Organisation |accessdate=2014-01-17 }}</ref><ref name="Bellani-2011">{{Cite journal | last1 = Bellani | first1 = M. | last2 = Moretti | first2 = A. | last3 = Perlini | first3 = C. | last4 = Brambilla | first4 = P. | title = Language disturbances in ADHD | journal = Epidemiol Psychiatr Sci | volume = 20 | issue = 4 | pages = 311&ndash;5 |date=Dec 2011 | pmid = 22201208 | doi = 10.1017/S2045796011000527 }}</ref> இவ்வகைக் குறைபாடுகள் இருந்தும் இவர்களால் தமக்கு விருப்பமான செயல்களில் அக்கறையுடன் கவனம் செலுத்தி ஈடுபட முடிவதுண்டு.<ref name="pmid22851461">{{cite journal |author=Walitza S, Drechsler R, Ball J |title=[The school child with ADHD] |language=German |journal=Ther Umsch |volume=69 |issue=8 |pages=467&ndash;73 |date=August 2012 |pmid=22851461 |doi=10.1024/0040-5930/a000316 }}</ref>
 
== இணைந்து வரக்கூடிய குறைபாடுகள் ==
பொதுவாக இவ்வகையான உளக்குறைபாடுகள் வேறு உளகுறைபாடுகளுடன் இணைந்து வருவதுண்டு. அவ்வகையில் கீழ்க்காணும் குறைபாடுகள் அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டுடன் இணைந்துவரக்கூடியவை.
* கற்றல் குறைபாடு (Learning disability): ஏறத்தாழ &nbsp;20&ndash;30% அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டைக் கொண்டவர்களில் இது காணப்படுகின்றது. மொழியைக் கற்றல், எழுதுதல், வாசித்தல் மற்றும் கணிதம் பயிலல் என்பன இக்குறைபாடுடையவருக்குக் கடினமாக இருக்கும். அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு ஒரு கற்றல் குறைபாடு அல்ல என்றாலும் அவர்களின் பாடசாலைப் பெறுபேறுகள் பின்தங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
* தொரட் கூட்டறிகுறி பொதுவாக அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டுடன் இணைந்து இருப்பது அறியப்பட்டுள்ளது.<ref>{{cite web|title=What is Attention Deficit Hyperactivity Disorder (ADHD, ADD)?." Attention Deficit Hyperactivity Disorder (ADHD)|url=http://www.nimh.nih.gov/health/topics/attention-deficit-hyperactivity-disorder-adhd/index.shtml|work=The National Institute of Mental Health (NIMH)|accessdate=15 November 2013}}</ref>
* எதிர்வுப் பணியாமைக் குறைபாடு (Oppositional defiant disorder), நடத்தைக் குறைபாடு (Conduct disorder) போன்றன முறையே அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டின் 50% மற்றும் 20% நிகழ்வுகளில் இருக்கின்றன. எதிர்வுப் பணியாமைக் குறைபாடு என்பது பெற்றோர், ஆசிரியர் அல்லது பெரியோருக்கு மதிப்புக் கொடுக்காது வயதுக்கு மீறிய கோபம், விவாதம், அடிபணியாமை போன்ற குணங்களைக் கொண்டுள்ள உளக்குறைபாடு ஆகும். நடத்தைக் குறைபாட்டில் களவு வேளைகளில் ஈடுபடல், பொய் சொல்லல், பிடிவாதம், ஏமாற்றுதல் ஆகிய அம்சங்கள் அடங்கியுள்ளது. நடத்தைக் குறைபாடு மற்றும் அவதானக் குறை மிகையியக்கம் போன்றவை திருத்தப்படாத பட்சத்தில் பதினெட்டு வயதுக்கு மேலேயுள்ளவரில் சமூகவெதிர் ஆளுமைக் குறைபாடு (antisocial personality disorder) என அழைக்கப்படும். <ref name="Donald Nancy" />
 
== வெளி இணைப்புகள் ==