அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 64:
* தொரட் கூட்டறிகுறி பொதுவாக அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டுடன் இணைந்து இருப்பது அறியப்பட்டுள்ளது.<ref>{{cite web|title=What is Attention Deficit Hyperactivity Disorder (ADHD, ADD)?." Attention Deficit Hyperactivity Disorder (ADHD)|url=http://www.nimh.nih.gov/health/topics/attention-deficit-hyperactivity-disorder-adhd/index.shtml|work=The National Institute of Mental Health (NIMH)|accessdate=15 November 2013}}</ref>
* எதிர்வுப் பணியாமைக் குறைபாடு (Oppositional defiant disorder), நடத்தைக் குறைபாடு (Conduct disorder) போன்றன முறையே அவதானக் குறை மிகையியக்கம் குறைபாட்டின் 50% மற்றும் 20% நிகழ்வுகளில் இருக்கின்றன. எதிர்வுப் பணியாமைக் குறைபாடு என்பது பெற்றோர், ஆசிரியர் அல்லது பெரியோருக்கு மதிப்புக் கொடுக்காது வயதுக்கு மீறிய கோபம், விவாதம், அடிபணியாமை போன்ற குணங்களைக் கொண்டுள்ள உளக்குறைபாடு ஆகும். நடத்தைக் குறைபாட்டில் களவு வேளைகளில் ஈடுபடல், பொய் சொல்லல், பிடிவாதம், ஏமாற்றுதல் ஆகிய அம்சங்கள் அடங்கியுள்ளது. நடத்தைக் குறைபாடு மற்றும் அவதானக் குறை மிகையியக்கம் போன்றவை திருத்தப்படாத பட்சத்தில் பதினெட்டு வயதுக்கு மேலேயுள்ளவரில் சமூகவெதிர் ஆளுமைக் குறைபாடு (antisocial personality disorder) என அழைக்கப்படும். <ref name="Donald Nancy" />
*மனநிலைப் பிறழ்வுகள் (Mood disorders) (குறிப்பாக [[இருமுனையப் பிறழ்வு]] மற்றும் [[பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு|பெரும் மனத்தளர்வுப் பிறழ்வு]]): அவதானக்குறைவு மற்றும் மிகை இயக்கம் இரண்டும் சேர்ந்த குறைபாட்டு வகையைக் கொண்ட பையன்கள் அனேகமாக மனநிலைப் பிறழ்வை எதிர்நோக்குவர்.<ref name="Wilens-2010">{{Cite journal | last1 = Wilens | first1 = TE. | last2 = Spencer | first2 = TJ. | title = Understanding attention-deficit/hyperactivity disorder from childhood to adulthood | journal = Postgrad Med | volume = 122 | issue = 5 | pages = 97&ndash;109 |date=Sep 2010 | doi = 10.3810/pgm.2010.09.2206 | pmid = 20861593 | pmc = 3724232 }}</ref> சிறு வயது தாண்டிய முதிர்ந்தவரில் இருமுனையப் பிறழ்வு இருக்கக்கூடும், இந்நிலையில் இவ்விரண்டையும் கவனமாக அறுதியிட்டு சிகிச்சை வழங்கவேண்டி இருக்கும்.<ref name="pmid21717696">{{cite journal |author=Baud P, Perroud N, Aubry JM |title=[Bipolar disorder and attention deficit/hyperactivity disorder in adults: differential diagnosis or comorbidity] |language=French |journal=Rev Med Suisse |volume=7 |issue=297 |pages=1219&ndash;22 |date=June 2011 |pmid=21717696 }}</ref>
 
== வெளி இணைப்புகள் ==