"டெய்லர் லாட்னர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

911 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox person | name = டெய்லர் லாட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
}}
 
'''டெய்லர் லாட்னர்''' இவர் ஒரு அமேரிக்கா நாட்டு நடிகர் ஆவர். இவர் ட்விலிக்ஹ்ட் (The Twilight Saga) திரைபடத்தின் மூலம் பிரபலமானார்.
இவர் 2001ம் ஆண்டு '''Shadow Fury''' என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திர நடிகராக தோற்றினார். அதை தொடர்ந்து 2005ம் '''The Adventures of Sharkboy and Lavagirl''' என்று என்ற 3D திரைபடத்தில் நடித்தார் அந்த திரைப்படத்தில் நடித்ததற்காக விருதுகள் வென்றார்.
 
தற்பொழுது '''Tracers''' என்ற திரைப்படத்தில் நடித்துகொண்டு இருக்கின்றார்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1606101" இருந்து மீள்விக்கப்பட்டது