ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 29:
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
ஸ்டான்லி தம்பையா [[இலங்கை]]யில் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] [[இலங்கைத் தமிழர்|தமிழ்]]க் குடும்பத்தில் சார்ல்சு ராசக்கோன், எலீசா செலானா தம்பையா ஆகியோருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார்.<ref name=obituary/> [[கொழும்பு]] [[புனித தோமையர் கல்லூரி, கொழும்பு|புனித தோமையர் கல்லூரி]]யில் பள்ளிப் படிப்பை முடித்து பின்னர் [[இலங்கைப் பல்கலைக்கழகம்|இலங்கைப் பல்கலைக்கழகத்தில்]] தனது பட்டப் படிப்பைத் தொடர்ந்தார். 1951 இல் இளங்கலைப் பட்டம் பெற்று [[நியூ யோர்க்]] [[கோர்னெல் பல்கலைக்கழகம்|கோர்னெல் பல்கலைக்கழகத்தில்]] பட்டப் பின்படிப்பைத் தொடர்ந்தார். அங்கு [[1954]] இல் முடித்து முனைவர் பட்டத்தைப் பெற்றார்<ref name="Gewertz-97">
{{cite news | first = Ken | last = Gewertz | title = Stanley Tambiah To Be Awarded Balzan Prize For Groundbreaking Work on Ethnic Violence
| url = http://news.harvard.edu/gazette/1997/10.23/StanleyTambiahT.html | work = Harvard Gazette | date = 1997-10-23 | accessdate = 2007-08-19}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/ஸ்டான்லி_ஜெயராஜா_தம்பையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது