பெப் கார்டியோலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30:
}}
 
'''பெப் கார்டியோலா''' ('''Josep "Pep" Guardiola i Sala''' ; {{IPA-ca|ʒuˈzɛb ɡwəɾðiˈɔɫə}}; பிறப்பு - சனவரி 18, 1971) என்பவர் எசுப்பானிய கால்பந்து மேலாளர் ஆவார்; இவர் தற்போது [[புன்டசுலீகா]] அணியான [[பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம்|பேயர்ன் மியூனிக்]-கின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கிறார். இவர் விளையாடும் நாட்களில் தடுப்பு நடுக்கள வீரராக இருந்தார்; தனது பெரும்பான்மையான தொழில்முறை ஆட்டவாழ்வை [[பார்சிலோனா கால்பந்துக் கழகம்|பார்சிலோனா]]வில் கழித்தார். இவர், [[யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு|ஐரோப்பியக் கோப்பை]]யை வென்ற [[யோகன் கிரையொஃப்]]-பின் ''கனவு அணி''-யின் முக்கியமான அங்கமாக இருந்தார். இவர் விளையாடிய மற்ற அணிகள்: [[இத்தாலி]]யில் பிரெஸ்சியா மற்றும் ரோமா, [[கத்தார்]] நாட்டின் அல்-அஃகிலி, மற்றும் [[மெக்சிகோ]]வின் டொரடோஸ் டி சினாலொஆ. மெக்சிகோவில் விளையாடிய காலத்தில் மேலாளருக்கான பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தார். பன்னாட்டுப் போட்டிகளில் [[ஸ்பெயின்]] நாட்டுக்காக ஆடினார்; [[காத்தலோனியா]] அணிக்காக நட்புமுறைப் போட்டிகளிலும் ஆடியிருக்கிறார்ஆடியிருக்கின்றார்.
 
விளையாடுதலிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ''பார்சிலோனா பி'' அணிக்குப் பயிற்சியாளரானார். 2008-ஆம் ஆண்டில் [[ஃபிராங்க் ரைகார்ட்|ஃபிராங்க் ரைகார்]]டுக்குப் பிறகு [[பார்சிலோனா கால்பந்துக் கழகம்|பார்சிலோனா]] முதன்மை அணிக்கு மேலாளர் ஆனார்.<ref>{{cite web | url = http://www.fcbarcelona.cat/web/english/noticies/futbol/temporada07-08/05/n080508104104.html | title = Rijkaard until 30 June; Guardiola to take over | publisher = FC Barcelona | date = 8 May 2008 | accessdate = 16 January 2013}}</ref> அவரது முதல் பருவத்தில் [[லா லீகா]], [[கோபா டெல் ரே]] மற்றும் [[யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு]] ஆகிய மூன்றையும் வென்றார்; அதன்மூலம் வாகையர் கூட்டிணைவை வென்ற மிக இளவயது மேலாளர் என்ற புகழுக்கு உரியவரானார். அதற்கடுத்த பருவத்தில், அதே ஆண்டில், எசுப்பானிய உன்னதக் கோப்பை, ஐரோப்பிய உன்னதக் கோப்பை, [[ஃபிஃபா கழக உலகக் கோப்பை]] ஆகியவற்றையும் வென்றார். இதன்மூலம் ஆறு கோப்பைகளையும் ஒரே ஆண்டில் வென்ற முதல் மேலாளர் ஆனார்; பார்சிலோனா - அவ்வாறு வென்ற முதல் அணியானது.
"https://ta.wikipedia.org/wiki/பெப்_கார்டியோலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது