சைரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தென்காசி சுப்பிரமணியன் பயனரால் பேரரசர் சைரசு, சைரசு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 23:
}}
 
'''பேரரசர் சைரசு''' ([[Old Persian language|Old Persian]]: 𐎤𐎢𐎽𐎢𐏁<ref>{{cite book|last=Ghias Abadi|first=R. M.|title=Achaemenid Inscriptions lrm;|edition=2nd edition|publisher=Shiraz Navid Publications|year=2004|location=Tehran|isbn=964-358-015-6|pages=19|language=Persian}}</ref>, {{IPA2|kʰuːrʰuʃ}}, {{unicode|Kūruš}}<ref>{{cite book|last=Kent|first=Ronald Grubb|others=translated into Persian by S. Oryan|title=Old Persian: Grammar, Text, Glossary|isbn=964-421-045-X|year=1384 [[இரானிய நாட்காட்டி|AP]]|language=Persian|pages=393}}</ref>, [[பாரசீக மொழி|Persian]]: کوروش بزرگ, [[Romanization of Persian|{{unicode|Kūrošé Bozorg}}]]) (கிமு 600 அல்லது 576{{ndash}} டிசம்பர்<ref>{{harv|Dandamaev|1989|p=71}}</ref><ref>{{cite web|author=Jona Lendering |url=http://www.livius.org/ct-cz/cyrus_I/cyrus.html |title=livius.org |publisher=livius.org |date= |accessdate=2009-07-19}}</ref> கிமு 530) முதலாவது சோரோவாசிட்டிரிய பாரசீகப் பேரரசர் ஆவார். ஆக்கிமெனிட் வம்சத்தின் கீழ் பாரசீகப் பேரரசை நிறுவியவரும் இவரே. உலக அளவிலான இப்பேரரசு உலக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இவர் '''பாரசீகத்தின் இரண்டாவது சைரசு''', '''மூத்த சைரசு''' போன்ற பெயர்களினாலும் அறியப்படுகிறார்அறியப்படுகின்றார்.
 
இவரது காலத்திலேயே இப் பேரரசு பண்டைய [[அண்மைக் கிழக்கு]]ப் பகுதிகளில் இருந்த நாகரிகமடைந்த நாடுகள் எல்லாவற்றையும் உள்ளடக்கி விரிவடைந்தது. பின்னர் இது [[தென்மேற்கு ஆசியா]]வின் பெரும்பகுதி; [[நடு ஆசியா]]வின் பெரும்பகுதி; மேற்கே [[எகிப்து]], [[எல்லெசுப்பொண்ட்]] ஆகியவற்றிலிருந்து கிழக்கே [[சிந்து நதி]] வரையும் உள்ள பகுதிகளையும் கைப்பற்றி அக்காலம் வரை அறியப்பட்டவற்றிலும் மிகவும் பெரிதான பேரரசாக விளங்கியது.
"https://ta.wikipedia.org/wiki/சைரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது