"அல்லி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சி
Undo revision 160854 by 204.11.134.68 (Talk)
சி (Undo revision 160854 by 204.11.134.68 (Talk))
| binomial_authority = Gaertn.
}}
'''அல்லி''' அல்லது '''ஆம்பல்''' என்பது [[நீர்|நீரில்]] வளரும் ஒரு [[கொடி]]யும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடி [[குளம்]], [[பொய்கை]], [[நீர்ச்சுனை]]களிலும், மெதுவாக ஓடும் [[ஆறு]]களிலும் பார்க்கலாம். அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சங்க காலத்து இலக்கியங்களில் ஆம்பல் மலரைப்பற்றி பல குறிப்புகள் உள்ளன. அல்லி [[இரவு|இரவில்]] மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). [[தாமரை]] காலையில் மலர்ந்து இரவில் குவியும். [[எகிப்து|எகிப்த்தில்எகிப்தில்]] உள்ள [[நைல் ஆறு|நைல் ஆற்றில்]] பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்.
[[பகுப்பு:மலர்கள்]]
 
14,904

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/160857" இருந்து மீள்விக்கப்பட்டது