குரோமேற்று மற்றும் இருகுரோமேற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Ionbox | ImageFile = Chromate-3D-balls.png | ImageSize =160px |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 52:
காரக்கரைசலில் குரோமேற்று குரோமியம் ஐதரொக்சைட்டைத் தோற்றுவிக்கின்றது. இதன் குறைந்த வோல்ட்டளவு குரோமேற்று மற்றும் இருகுரோமேற்று காரக்கரைசலில் பலங்குன்றிய ஒக்சியேற்றும் பொருட்கள் எனக் காட்டுகின்றது.
:CrO<sub>4</sub><sup>2-</sup> + 4 {{chem|H|2|O}} + 3 e<sup>-</sup> → {{chem|Cr(OH)|3}} + 5 {{chem|OH|-}} (ε<sub>0</sub> = −0.13 V)
 
==பயன்பாடு==
 
[[File:Chromate-2D-dimensions.png|thumb|left|120px|குரோமேற்று அயன்]]
[[File:Dichromate-2D-dimensions.png|thumb|200px|இருகுரோமேற்று அயன்]]
[[File:Laidlaw school bus.jpg|thumb| right|குரோமேற்றுப் பூச்சால் பூசப்பட்ட பேருந்து]]
 
*குரோமியப் பூச்சு பூசப்படும் போது பயன்படுத்தப்படுகின்றது. உலோகங்களை அரிப்பிலிருந்து பாதுகாக்க குரோமியம் பூசப்படுகின்றது.
*குரோமேற்றுக்கள் பொதுவாக நீரில் இலகுவாகக் கரைந்தாலும், பெரிய அணுவெண்ணுடைய பார உலோகங்களின் குரோமேற்று உப்புகள் நீரில் கரைய மாட்டா. எனவே பார உலோகங்களின் குரோமேற்று உப்புகள் மஞ்சள் நிறப்பூச்சாகப் பயன்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/குரோமேற்று_மற்றும்_இருகுரோமேற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது