மின்தடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறிமுகம் விரிவாக்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 21:
மின்தடையின் [[நேர்மாறு_(கணிதம்)|நேர்மாறு]] [[கடத்து திறன்]] ஆகும்.
:<math> G = \frac {1} {R} . </math> கடத்து திறன்.
 
== அறிமுகம் ==
 
[[File:ResistanceHydraulicAnalogy.svg|thumb|நீரியல் அழுத்த ஒப்பீட்டு முறை குழாய்களில் நீர் பாயும் முறையுடன் மின்னோட்டம் சுற்றுக்களில் பாயும் விதத்தை விவரிக்கிறது. குழாயில் மயிர் நிரப்பப்படும் போது, குறிப்பிட்ட நீர்ப்பாய்ச்சல் அளவுக்கு அதிக அழுத்தம் தேவைப்படுகிறது. பாரிய தடையொன்றினூடே மின்னோட்டம் செலுத்தப்படுவதானது, மயிரினால் அடைக்கப்பட்ட குழாயினூடாக நீரை அனுப்புதல் போன்றதாகும். இச்செயற்பாட்டின்போது குறித்த பாய்ச்சல் அளவுக்கு (மின்னோட்டத்துக்கு) அதிக விசை (மின்னியக்க விசை) தேவைப்படும்.]]
 
நீரியல் அழுத்த ஒப்பீட்டு முறையில், கம்பியொன்றினூடாகக்ப் பாயும் மின்னோட்டமானது, குழாயொன்றில் நீர் பாய்வதைப் போன்றதாகும். கம்பி வழியே ஏற்படும் மின்னழுத்த வீழ்ச்சியானது, குழாயினூடாக நீரை அனுப்பும் அழுத்தத்தின் வீழ்ச்சியைப் போன்றதாகும். கடத்துதிறன் என்பது குறித்த அமுக்கத்துக்கு ஏற்படும் பாய்ச்சல் அளவு போன்றதாகும். தடை என்பது குறித்த பாய்ச்சல் அளவுக்குத் தேவைப்படும் அழுத்தத்தைப் போன்றதாகும். (கடத்துதிறனும், தடையும் நேர்மாறுத் தொடர்புடையன.)
 
மின்னழுத்த "வீழ்ச்சி" (அதாவது, தடையொன்றின் இரு புறங்களிலும் உள்ள மின்னழுத்தங்களுக்கிடையிலான வித்தியாசம்) தடையினூடாக மின்சாரத்தைச் செலுத்துவதற்கான வலுவை வழங்குகிறது. நீரியல் அழுத்தத்திலும், குழாயொன்றின் இருபுறங்களிலும் காணப்படும் நீரியல் அமுக்கமே நீர்ப்பாய்ச்சலை நிர்ணயிக்கிறது. உதாரணமாக, குழாயொன்றின் மேலே உயர் நீரியல் அழுத்தம் காணப்பட்டாலும், குழாயின் கீழ்ப்புறத்திலும் அதற்குச் சமனான அமுக்கம் காணப்படுமானால், நீர் அதனூடே பாயாது. ஏனெனில், கீழ்ப்புற அமுக்கம் மேற்புற அமுக்கத்தை எதிர்ப்பதாலாகும். (இடப்புறப் படத்தில், குழாய்க்கு மேலுள்ள நீரியல் அமுக்கம் பூச்சியமாகும்.)
 
கம்பியொன்றின் தடையும் கடத்துதிறனும், இரு காரணிகளால் நிர்ணயிக்கப்படும். அவை, கம்பியின் கேத்திர கணித வடிவமும், அது ஆக்கப்பட்டுள்ள பதார்த்தமுமாகும்.
 
வடிவம் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில், அகலமான குறுகிய குழாயிலும் பார்க்க, ஒடுங்கிய நீண்ட குழாயினூடாக நீரைச் செலுத்துதல் கடினமானதாகும். இதே போல், நீண்ட ஒடுங்கிய செப்புக் கம்பியின் தடையானது, குறுகிய தடித்த செப்புக் கம்பியிலும் பார்க்க உயர் தடை (தாழ் கடத்துதிறன்) கொண்டதாகும்.
 
ஆக்கப் பதார்த்தமும் முக்கியமானதாகும்.
 
==படம் ஒன்று==
"https://ta.wikipedia.org/wiki/மின்தடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது