லெனி ரீபென்ஸ்டால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 31:
 
அவருக்கு திரைப்படங்களை இயக்கம் வாய்ப்பு கிடைத்தபோது சந்தோசமாக ஏற்றுகொண்டார், தனது முதல் திரைப்படம் "தாஸ் பாலு லைட்" ( தி ப்ளூ லைட் )(1932) என்ற காவியத்தை பாங்கை விட யதார்த்தமாகவும், அழகிய தொகுப்புகளுடனும் இயக்கினார். பெல்லா பலஸ் மற்றும் கார்ல் மேயர் ஆகிய எழுத்தாளர்களுடன் இணைந்து புதிய நடையில் திரைப்படங்கள் இயக்கலானார். ஆனால், இரு யூத எழுத்தாளர்களுக்கும் கிடைக்க வேண்டிய நன்மதிப்புகள் கிடைக்கபெறவில்லை, இதற்க்கு காரணம் லேனியின் கட்டளை என பேசப்பட்டது. லேனியின் பெருமை கண்டு ஹாலிவுட்லிருந்து திரைப்படம் இயக்க அழைப்பு வந்தது. ஆனால், லெனி தனது காதலனுடன் இருக்க வேண்டி அந்த அழைப்பை நிராகரித்தார்.
[[File:Das blaue lichtposter.jpg|thumb|left|200px|[[ தி ப்ளூ லைட் (Das Blaue Licht)]] சுவரொட்டி, 1934]]
 
 
"https://ta.wikipedia.org/wiki/லெனி_ரீபென்ஸ்டால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது