போண்டா மணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
→‎வாழ்க்கை வரலாறு: *விரிவாக்கம்*
வரிசை 2:
 
==வாழ்க்கை வரலாறு==
எம்.மாரிமுத்து செட்டியார் - மகேஷ்வரி தம்பதியரின் மகனாக போண்டாமணி 15 செப்டம்பர் 1963ல் பிறந்தார். இவருடைய தாயகம் இலங்கையில் உள்ள மன்னார் பகுதியாகும்.<ref>http://geniusreporter.com/?p=2732 வாழ வைத்த தமிழகம் – நடிகர் போண்டா மணி வாழ்க்கை வரலாறு</ref> அங்கு மறுமலர்ச்சி விநாயகர் கலா மன்றம் என்ற பெயரில் மன்றமொன்றை தொடங்கி நண்பர்களோடு கலைநிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். தமிழ்நாட்டில் நடிகனாகும் வாய்ப்பு உள்ளதென இலங்கையிலிருந்து அகதியாக இராமேஷ்வரம் வந்து நடிகனார். <ref>http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=10704 வடிவேலு - சிங்கமுத்து சமாதானம் : நடிகர் போண்டா மணி</ref>
போண்டாமணியின் பிறப்பிடம் இலங்கையாகும். அகதியாக ராமேஸ்வரம் வந்து நடிப்புத் தொழிலுக்கு வந்தார்.<ref>http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=10704 வடிவேலு - சிங்கமுத்து சமாதானம் : நடிகர் போண்டா மணி</ref>
 
==படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/போண்டா_மணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது