பறவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 80:
 
[[படிமம்:Archaeopteryx-model.jpg|thumb|தொல்சிறகியின் ஒரு மாதிரி ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில்]]
விஞ்ஞானிகள் [[டைனசோர்|தொன்மாக்களிலிலிருந்து]] பறவைகள் தோன்றினவா என்று ஆய்ந்திருக்கிறார்கள். டினோசாரின் ஒரு வகையான தெரொபோட் (Theropod) இனத்திலிருந்து பறவைகள் தோன்றின என்று ஒரு சாராரும், அதற்கு முன்பே [[தெகோடோன்ட்லிருந்து]] (Thecodont) (இது டினோசாரின் மரபுவழி முன்னோடி) பறவைகள் உருவானது என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர். பறவைகளின் [[படிமலர்ச்சி]] (பரிணாம வளர்ச்சி) பற்றிய ஆய்வுகளில் [[தொல்லுயிர் படிவம்|தொல்லுயிர் படிவங்கள்]] பெரிதும் துணையாயிருக்கின்றன. இவற்றுள் 1861-ம் ஆண்டு [[ஜெர்மனி|செருமனியிலுள்ள]] [[பவேரியா]]வில் ஒரு சுண்ணாம்புக் காளவாயில் கிடைத்த புதைபடிவம் குறிப்பிடத்தக்கது. அது 14 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வா்ழ்ந்த [[தொல்சிறகி]] (''Archeopteryx'') என்ற பறவையினுடையது. வாயில் பற்கள், அசைக்கத்தக்க மூன்று விரல்கள், சிறகில் நகங்கள் என மரக்கிளைகளில் தொற்றித்தாவும் வசதிகளையும் பெற்றிருந்த அவ்விலங்கு தொன்மாக்களுக்கும் இன்றைய பறவைகளுக்கும் இடைப்பட்ட படிமலர்ச்சிநிலையில் இருந்திருக்கக் கூடும்.<<ref name="இயற்கை">{{cite book|last=அலி |first=ச. முகமது|title=இயற்கை: செய்திகள் சிந்தனைகள்|publisher=இயற்கை வரலாறு அறக்கட்டளை|location=பொள்ளாச்சி|date=திசம்பர் 2007}}</ref>
 
பறப்பதைப் பற்றியும் இரு கருத்துக்கள் உள்ளன. பறவைகளின் முன்னோர்கள் மரத்துக்கு மரம் தாவி அப்படியே பறக்கத் துவங்கினர் என்று சிலர் சொன்னாலும், நிலத்திலிருந்து இரைக்காகவும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் தாவித் தாவி பறக்கத் துவங்கியதாக பொதுவாக நம்புகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/பறவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது