தாகித்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
No edit summary
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{{Infobox Islands
| name =டெஹீட்டிதாகித்தி<br />Tahiti
| image name = Plage.sable.noir.Tahiti.JPG
| image caption = தாகித்தி கரும் கடற்கரைகளுக்குப் பெயர்பெற்றது.
| image caption = Tahiti is famous for black beaches.
| image size =
| locator map = Karta FP Societe isl.PNG
வரி 17 ⟶ 16:
| highest mount = [[ஒரொஹேனா மலை]]
| elevation = 2,241 மீ
| country = பிரான்ஸ்பிரான்சு
| country admin divisions title = Overseas collectivity
| country admin divisions = [[பிரெஞ்சு பொலினீசியா]]
வரி 35 ⟶ 34:
| additional info =
}}
'''டெஹீட்டிதாகித்தி''' அல்லது '''தாயித்தி''' (''Tahiti'') என்பது [[பசிபிக் பெருங்கடல்]] பகுதியில் [[பிரெஞ்சு பொலினீசியா]]வில் அமைந்துள்ள [[விண்ட்வார்ட் தீவுகள்|விண்ட்வார்ட் தீவு]]க் கூட்டத்தில் அமைந்துள்ள முகப் பெரிய [[தீவு|தீவாகும்]]. இத்தீவின் [[மக்கள் தொகை]] [[ஆகஸ்ட் 2007]] இல் 178,133 ஆகும். பிரெஞ்சுப் பொலினீசியாவில் மக்கள் அடர்த்தி கூடிய தீவு இதுவாகும். பிரெஞ்சுப் பொலீனீசியாவின் மொத்த மக்கல் தொகையில் 68.6% விழுக்காட்டினர் டெஹூட்டியில்தாகித்தியில் வாழ்கின்றனர். இதன் தலைநகரம் [[பப்பியேட்டி]] ஆகும்.
 
== வரலாறு ==
டெஹீட்டியில்தாகித்தியில் [[பொலினீசியா|பொலினேசியர்]]கள் [[கி.பி.]]கிபி [[300]] முதல் [[600]] ஆண்டளவில் இருந்து [[தொங்கா]], மற்றும் [[சமோவா]] ஆகிய நாடுகளில் இருந்து வந்ததாகக் கருதப்படுகிறது.
 
[[1606]] இல் முதன் முதலில் [[ஸ்பெயின்]] நாட்டுக் கப்பல் முதன் முதலில் இங்கு வந்தது. ஆனாலும் அவர்கள் இத்தீவில் குடியேறுவது பற்றிக் கவலைப்படவில்லை. அதன் பின்னர் [[ஜூன்சூன் 18]], [[1767]] இல் சாமுவேல் வாலிஸ் தலைமையில் [[ஆங்கிலேயர்]]கள் வந்தனர். இத்தீவின் அமைதியான சூழலும் உள்ளூர் மக்களின் அன்பான உபசரிப்பும் ஆங்கிலேயரை மிகவும் கவர்ந்தது. ஆங்கிலேயரைத் தொடர்ந்து [[ஏப்ரல்]] [[1768]] இல் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] நாடுகாண் பயணி [[லூயி-அண்டன் டி போகன்வில்]] இங்கு தரையிறங்கினார்.
 
[[படிமம்:TahitiDupetitThouars.jpg|thumb|left|270px|[[செப்டம்பர் 9]], [[1842]] இல் டுப்பேட்டி தௌவார்ஸ் டெஹீட்டியைக்தாகித்தியைக் கைப்பற்றினான்.]]
[[ஜூன் 2]], [[1769]] இல் கப்டன் [[ஜேம்ஸ் குக்]] இங்கு வந்து [[ஆகஸ்ட் 9]] வரை தங்கியிருந்தான். அக்காலத்தில் இத்தீவின் மக்கள் தொகை 50,000 ஆக இருந்தது. பல ஐரோப்பியக் கப்பல்கள் இதன் பின்னர் இங்கு வந்து போயின. ஐரோப்பியர்களின் வருகை இங்குள்ள மக்கள் வாழ்க்கை நிலையையும் பாதிக்க ஆரம்பித்தது. அவர்கள் தம்முடன் பல நோய்களையும் இங்கு கொண்டு வந்தனர். இதனால் இத்தீவின் மக்கள் தொகை பெருமளவில் குரைய ஆரம்பித்தது. [[1797]] இல் மக்கள் தொகை 16,000 ஆகக் குறைந்தது. அதன் பின்னர் 6,000 ஆகக் குறைந்தது<ref>[http://www.cdc.gov/ncidod/eid/vol2no4/martin.htm Emerging Infectious Diseases and the Depopulation of French Polynesia in the 19th Century]</ref>.
 
[[1842]] இல், டெஹீட்டியின்தாகித்தியின் அரசியாக இருந்த [[நான்காம் பொமாரே]] என்பவள் இத்தீவை [[பிரான்ஸ்|பிரான்சின்]] [[காப்பாட்சி]]யாக அமைக்கச் சம்மதித்தாள். பிரெஞ்சு அட்மிரல் "டுப்பேட்டி தௌவார்ஸ்" தலைமையில் [[1843]] இல் பல பிரெஞ்சு மாலுமிகளுடன் டெஹீட்டியில்தாகித்தியில் இறங்கி அந்நேரம் [[பிர்ரித்தானியா|பிரித்தானிய]] ஆளுநரைக் கைது செய்து நாட்டை விட்டுத் துரத்தினான்.
 
[[படிமம்:Paul Gauguin 056.jpg|thumb|200px|left|டெஹீட்டியப்தாகித்தியப் பெண்கள் (1891)]]
எனினும் டெஹீட்டியர்களுக்கும்தாகித்தியர்களுக்கும் பிரெஞ்சுக்களுக்கும் இடையில் [[1847]] ஆம் ஆண்டு வரையில் போர் நீடித்தது. இத்தீவு [[ஜூன் 29]], [[1880]] வரையில் ஒரு பிரெஞ்சுக் காப்பாட்சியாக இருந்து ஜூன் 29 இல் ஐந்தாம் பொமரே மன்னன் நாட்டின் இறைமையை விட்டுக் கொடுத்து [[பிரான்ஸ்|பிரான்சிடம்]] முழுமையாக ஒப்படைத்தான். [[1946]] முதல் டெஹீட்டிதாகித்தி உட்பட முழு [[பிரெஞ்சு பொலினீசியா]]வும் [[பிரெஞ்சு கடல்கடந்த பிராந்தியம்|பிரெஞ்சு கடல்கடந்த பிராந்தியமாக]] ஆக்கப்பட்டன. டெஹீட்டியர்கள்தாகித்தியர்கள் அனைவருக்கும் பிரெஞ்சுக் குடியுரிமை வழங்கப்பட்டது<ref>[http://books.google.co.nz/books?id=T5pPpJl8E5wC&pg=PA278&lpg=PA278&dq=pouvana+oopa&source=web&ots=CuiGemGJz3&sig=IkpFQguYR2tjWxWKxoZNCPuo6IY&hl=en&sa=X&oi=book_result&resnum=2&ct=result#PPA279,M1 The Pacific Islands: An Encyclopedia]</ref>. [[2003]], பிரெஞ்சு பொலினீசியா [[பிரெஞ்சு கடல்கடந்த சமூகம்]] என்ற நிலைக்கு மாற்றப்பட்டது.
 
[[படிமம்:Hotelhibiscus.jpg|thumb|right|350px|டெஹீட்டியக்தாகித்தியக் கடற்கரை]]
 
== மேற்கோள்கள் ==
வரி 56 ⟶ 55:
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.tahititourisme.com டெஹீட்டிதாகித்தி சுற்றுலாத் துறை]
* [http://www.mapsouthpacific.com/tahiti/index.html பிரெஞ்சு பொலினீசியாவின் வரைபடம்]
* [https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/fp.html சிஐஏ தரவுநூல்]
"https://ta.wikipedia.org/wiki/தாகித்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது