முதலாம் அபினிப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளம்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளம்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 21:
== முதலாம் அபின் போர் வரலாறு ==
19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பக் காலம். பிரித்தானிய வணிக நிறுவனமான [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]] சீனாவுடனான வணிகத் தொடர்பைக் கொண்டிருந்தது. தென்சீனப்பகுதியான குவாங்தோவ் மகாணத்தில் அமைந்திருந்த கெண்டன்
=== குவாங்தோவ் சிறப்பு ஆளுநர் ===
வரிசை 29:
குவாங்தோவ் சிறப்பு ஆளுநரான [[லின் சீசு]] இப்போதைப்பொருள் புகைப்போருக்கும், விற்பனைச் செய்வோருக்கும் எதிராக கடுமையான சட்டங்களை உருவாக்கி தண்டித்தார். இப்போதைப்பொருள் ஏற்படுத்தும் பாதிப்புகளையும், பக்கவிளைவுகளையும் மக்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். இவை எதுவும் நடைமுறைச் சாத்தியமாகவில்லை. பிரித்தானியாவின் போதைப்பொருள் கல்லக்கடத்தல் வணிகம் மேலும் மேலோங்கிக்கொண்டேப் போனது. இதனால் [[லின் சீசு]]வின் நடவடிக்கைகளும் கடுமையாகியது. குவாங்தொவ் மகாணத்தில் களஞ்சியப்படுத்திருந்த அபின்களை எல்லாம் தேடி தேடி அழிக்கத் தொடங்கினார். அபின் வணிகத்தில் ஈடுப்பட்டோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். அபின்கள் ஏற்றி வந்த கப்பல்களும் தாக்கப்பட்டன. அத்துடன் வெளிநாட்டு வணிகம் அனைத்தையும் இடைநிறுத்தினார்.
இதனை எதிர்த்தும் சீனாவிற்குள் பலவந்தமாக அபின் வணிகச் சந்தையை திறப்பதற்கும் பிரித்தானியா, [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]] படைகளைக் கொண்டு சீனாவுக்கு எதிராகப் போர் தொடுத்தது. இதுவே [[முதலாம் அபின் போர்]] என்றழைக்கப்படுகின்றது. உலகில் போதைப்பொருள் வணிகத்திற்காக நடந்த முதல் போரும் இதுவே ஆகும்.
== போரின் முடிவு ==
|