வருமான வரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''வருமான வரி''' என்பது ஒரு தனி நபரோ அல்லது ஒரு [[நிறுவனம்|நிறுவனமோ]] தான் ஈட்டும் ஒரு குறிப்பிட்ட வருமானத்திற்கேற்ப தான் சார்ந்திருக்கும் [[நாடு|நாட்டிற்கு]] செலுத்தும் [[வரி|வரி]] ஆகும். அந்த வரியைக் கொண்டே அரசு சேவைகளை வழங்கும்.
 
==இந்திய வருமானவரித் துறை==
முற்போக்கு, சம விகிதம், பிற்போக்கு ஆகியவை முக்கிய மூன்று வரி முறைமைகள் ஆகும்.
இந்திய வருமானவரி சட்டம், 1961-கீழ் வருமான வரிச் சட்டம் இந்திய பாராளுமன்றத்தால் கொண்டுவரப்பட்டது. வருமான வரி கணக்கை சரிபார்த்தல் மற்றும் வசூலித்தல் ஆகியவற்றை இந்திய அரசின் வருமான வரித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்துறை இந்திய நிதி அமைச்சகத்தின் வருவாய்த்துறையின் கீழ் இயங்குகிறது.
 
==இந்தியாவில் வருமான வரி படிவம் கட்டாயமாக தாக்கல் செய்ய கடமைப்பட்ட தனிநபர்கள்==
வரி 18 ⟶ 19:
* http://law.incometaxindia.gov.in/DITTaxmann/Notifications/IncomeTaxAct/2010/NOTIF39_2013.pdf
*[http://www.tamiltax.tk வருமானவரி தகவல் - தமிழில் TAMILTAX.TK]
* தனிநபர் வருமானவரி கணக்கிடுதல் http://law.incometaxindia.gov.in/DIT/Xtras/taxcalc.aspx
 
[[பகுப்பு:வரிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வருமான_வரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது