தைமுலின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{chembox | verifiedrevid = 455136841 |ImageFile=Thymulin.png |Ima..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 27:
}}
 
'''தைமுலின்''' (Thymulin) அல்லது தைமசு காரணி (Thymic Factor; Facteur Thymique Serique) என்னும் நவப்[[புரதக்கூறு]] (nonapeptide) [[தைமஸ் சுரப்பி|தைமசின்]] இரண்டு வெவ்வேறானவெவ்வேறானப் புறத்தோல் [[உயிரணு|உயிரணுக்களால்]] உருவாக்கப்படும் ஒரு [[இயக்குநீர்|இயக்குநீராகும்]]<ref name="pmid300146">{{cite journal |author=Bach J, Bardenne M, Pleau J, Rosa J |title=Biochemical characterisation of a serum thymic factor |journal=Nature |volume=266 |issue=5597 |pages=55–7 |year=1977 |pmid=300146 |doi=10.1038/266055a0}}</ref>. இதன் உயிரியல் செயற்பாடுகளுக்கு [[துத்தநாகம்]] தனிமம் தேவைப்படுகிறது
 
இந்த இயக்குநீர் "டி" செல்கள் வேறுபாடடைவதிலும், "டி" மற்றும் இயற்கையாகக் கொல்லும் உயிரணுக்களின் (என்.கே. செல்கள்) செயற்பாடுகளை அதிகரிக்கச் செய்வதிலும் ஈடுபடுவதாக நம்பப்படுகிறது.<ref name="pmid300146"/>. தைமசை சார்ந்த [[நோயெதிர்ப்புத் தொகுதி|நோயெதிர்ப்பு அமைப்பின்]] மீதான பக்கச்சுரப்பு, தன்சுரப்பு விளைவுகளைத் தவிர நரம்பியஉட்சுரப்பு (neuroendocrine) விளைவுகளையும் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. தைமசின் புறத்தோல் உயிரணுக்கள், ஐப்போதலாமசு-[[கபச் சுரப்பி]] அச்சுக்கிடையேயான இருவழித் தொடர்புகளில் தைமுலின் ஈடுபட்டுள்ளது (உதாரணமாக, தைமுலின் சுரப்பு பருவ-பொழுது ஒழுங்கியல்பைப் (circadian rhythm) பின்பற்றுகிறது; உடலியக்க [[அண்ணீரகப் புறணியூக்க இயக்குநீர்]] அளவுகள் அதிகரிப்பது ஊனீரில் தைமுலின் அளவுகளுடன் நேர்முறையாகவும், மறுதலையாகவும் இயைந்துள்ளது.<ref name="pmid9483196">{{cite journal |author=Hadley AJ, Rantle CM, Buckingham JC |title=Thymulin stimulates corticotrophin release and cyclic nucleotide formation in the rat anterior pituitary gland |journal=Neuroimmunomodulation |volume=4 |issue=2 |pages=62–9 |year=1997 |pmid=9483196 |doi=}}</ref>).
"https://ta.wikipedia.org/wiki/தைமுலின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது