அமசோனியா அரங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
வரிசை 40:
'''அரீனா டா அமசோனியா''' அல்லது '''அமேசானின் அரங்கம்''' (''Arena da Amazônia'') [[பிரேசில்|பிரேசிலின்]] [[அமேசோனாசு (பிரேசில்)|அமேசோனாசு]] மாநிலத்தில் [[மனௌசு]] நகரில் அமைந்துள்ள [[காற்பந்தாட்டம்|காற்பந்தாட்ட]] விளையாட்டரங்கமாகும். இது முந்தைய விவால்டோ விளையாட்டரங்கம் இருந்தவிடத்தில் கட்டப்பட்டுள்ளது. இவ்வரங்கத்தில் 46,000 பார்வையாளர்கள் அமரக்கூடியத் திறன் உள்ளது. 2010 முதல் கட்டத் தொடங்கப்பட்ட இவ்வரங்கம் திசம்பர் 2013இல் முழுமை பெற்றது. இங்கு [[2014 உலகக்கோப்பை காற்பந்து]] போட்டியின் ஆட்டங்கள் நடைபெறும்.
{{-}}
 
[[பகுப்பு:பிரேசிலின் விளையாட்டரங்குகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அமசோனியா_அரங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது