பேச்சு:ஊணூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தன்னிலை விளக்கம்
better pic
வரிசை 4:
:2500 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதிவாகியிருக்கும் இந்த [[வலசை]] நிகழ்வை நேரில் கண்டதை எண்ணிப் பார்த்தால் சிலிர்ப்பாக இருக்கிறது. சங்ககாலச் சான்றுகளை இணைத்து எழுதிய செங்கைப் பொதுவன் ஐயாவுக்கு மிக்க நன்றி. -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 07:54, 17 பெப்ரவரி 2013 (UTC)
::ஊணூரில் அன்றிலை நேரில் கண்டு குறிப்பிட்டு சங்ககாலச் செய்திக்கு வலுவூட்டிய சுந்தர் அவர்களுக்கு நன்றி. ஓரிரு படங்கள் எடுத்துவந்து இணைத்திருந்தால் அனைவரும் கண்டு களிக்கலாமே! அன்புள்ள --[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]] ([[பயனர் பேச்சு:Sengai Podhuvan|பேச்சு]]) 10:05, 17 பெப்ரவரி 2013 (UTC)
:::[[படிமம்:Plegadis falcinellus (aka) background blurredSyracuse.jpg|thumbnail|Glossy Ibis]]ஐயா, நான் கண்டது [[அன்றில்]] கட்டுரையிலுள்ள பறவையை (வலப்புறம் படத்தில் காணலாம்). நீங்கள் இணைத்திருப்பது வேறு பறவையாயிற்றே? தவிர, நான் சென்று வந்தது [[தமிழகப்_பறவைகள்_சரணாலயங்கள்#கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்|கூந்தன்குளத்துக்கு]]. கட்டுரையிலும் அவ்வாறு உள்ளது. ஆனால் ஊணூர் என்பது [[கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்|கோடியக்கரை]] எனவும் உள்ளது. ஊரும் பறவையின் பெயரும் தவறுதலாக மாறிவிட்டதோ? -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 11:13, 17 பெப்ரவரி 2013 (UTC)
::::<s>[[அன்றில்]] கட்டுரைதான் பிழையாக உள்ளது என நினைக்கிறேன். Ibis என்பது [[அரிவாள் மூக்கன்]] போலிருக்கிறது. இப்போது ஊணூர் கோடியக்கரையாக இருக்க வேண்டும். ஏனெனில், அங்குதான் கடற்கரை அருகில் உள்ளது.</s> இந்த ஊரில் இருந்து சற்று தொலைவில் கடற்கரை உள்ளது. -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 11:18, 17 பெப்ரவரி 2013 (UTC)
'''டாக்டர். க. ரத்னம்''' எழுதியுள்ள '''தமிழில் பறவைப் பெயர்கள்''' நூலில் '''அன்றில்''' குறித்த தெளிவு உள்ளது; தற்போது அரிவாள் மூக்கன் என்று அழைக்கப்படும் '''Glossy Ibis''' (''Plegadis falcinellus'') என்ற பறவை தான் அன்றில், பனங்கிளி என்று 4, 5, 20 ஆகிய பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தெளிவிற்கு: '''White Ibis''' (''Threskiornis melanocephalus'') இதன் தமிழ்ப் பெயர்கள் = வெள்ளை அரிவாள் மூக்கன், கங்கணம், பனங்கிளி; '''Black Ibis''' (''Pseudibis papillosa'') இதன் தமிழ்ப் பெயர்கள் = கருப்பு அரிவாள் மூக்கன், கருந்தலை அரிவாள் மூக்கன். மேலே குறிப்பிட்டுள்ள நூல் தற்போது பறவையியல் களத்திலுள்ளவர்களால் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நூலாகும்.--[[பயனர்:பரிதிமதி|பரிதிமதி]] ([[பயனர் பேச்சு:பரிதிமதி|பேச்சு]]) 13:31, 17 பெப்ரவரி 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:ஊணூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஊணூர்" page.