ஆத்ம ஞானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஆத்ம ஞானம்''' என்பது எது..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 7:
இது போன்ற அனாத்மா ([[ஆத்மா|ஆத்மாவின் எதிர்மறை பொருள்]]) பொருட்களை எவ்வாறு ஒதுக்குவது எனில், இந்த உடல், உணவின் மாற்று உருவம் என்பதால் அது ஆத்மா இல்லை; புலன்கள், அவைகளின் அதிஷ்டான தேவதைகளான பிராணன், வாயு, நீர், அக்னி, மனம் ஆகிய எதுவும் [[ஆத்மா]] அல்ல. ஏன் எனில், இவைகளும் உடலைப் போல உணவின் மூலம் உண்டாகிறது. மனம், புத்தி, சித்தம், அகங்காரம், ஆகாயம், மண், நீர், காற்று, நெருப்பு, சப்தம், சுவை, தொடு உணர்வு, முதலிய புலனுகர் விஷயங்கள் மற்றும் [[முக்குணங்கள்|முக்குணங்களின்]] சாம்ய அவஸ்தையான பிரகிருதியும் (இயற்கை) ஆத்மா அல்ல. (ஆத்மாவிற்கு புறம்பான இந்த அனாத்மா வஸ்துகளை நேதி - நேதி (இதுவல்ல, இதுவல்ல) என்று ஒதுக்கிவிட்டு, [[ஆத்மா]] ஒன்று மட்டுமே சத்தியம் (உண்மை) என்று உறுதி கொள்ள வேண்டும்.
 
==உசாத் துணை==
==நூல் உதவி==
* ஆத்ம ஞானம் என்றால் என்ன? [https://groups.google.com/forum/#!topic/minTamil/kK2avUmBDb4]
*
[http://plato.stanford.edu/entries/self-knowledge/]
[http://bhagavatgita.blogspot.in/2013/05/33.html]
[http://tamilnanbargal.com/tamil-blogs/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9]
 
* ஆத்ம ஞானம் http://bhagavatgita.blogspot.in/2013/05/33.html
 
* ஆத்ம ஞானம் http://www.kamakoti.org/tamil/2dk10.htm
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/ஆத்ம_ஞானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது