பெரும்பெயர் வழுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*/ நீண்ட நாட்கள் ஆதாரம் தரப்படாத கருத்துகள் நீக்கம் /*
சி →‎அடிக்குறிப்பு: பெரும்பெயர் வழுதியும் இளம்பெரு வழுதியும் பாண்டியரல்ல.
வரிசை 21:
[[பகுப்பு:பாண்டிய அரசர்கள்]]
[[பகுப்பு:கடைச்சங்கம்]]
[[பகுப்பு:சங்ககாலப் பாண்டியர்]]
வழுதி என்ற ஒட்டுப்பெயர் கொண்ட எவரும் பாண்டியர்கள் அல்ல. சேத்சென்னி பண்ணிய வேள்வியால் விளைந்த நிகழ்வுகளுக்குப் பொருப்பேற்று ஆட்சியிலிருந்து விலகவேண்டிய நிலை ஏற்பட்டது என அகநாநூறு- 13ஆம் பாடல் தெரிவிக்கிறது. அதன் காரணமாக ஆட்சியில் அமர்த்தப்பட்டவனே பெரும்பெயர் வழுதி என்பவன். இவன் சத்திரியன் அல்ல என்பதாலேயே இவனிடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டது. இவனை நகுஷனின் தந்தையாக மாபாரதம் காட்டுகிறது. விதுரனே சத்திரியனல்லாதவன் என்பதையும் மாபாரதம் தெரிவிக்கிறது. மனிமேகலையும் இதனை உறுதிப்படுத்துகிறது. பரசுராமனின் வளர்ப்புத்தந்தையான யமதக்கினியைச் சோழர்கள் கொலைசெய்தனர் என்பதாலே ஆட்சி பரிபோனது. விதுரனிடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டது. அதன்பின்னர் அவனது இரு மகன்களுள் செழியன் என்பவன் ஆட்சிசெய்ததாக உள்ளது. மற்றொருவன் குபேரன். செழியனையே நகுஷனாக மாபாரதம் காட்டுகிறது. தானே சோழநாட்டின் ஆட்சியைக் கைப்பற்ற முயன்றான்; இந்திரனாகவும் முயன்றான்; நடப்பு இந்திரனான பரசுராமனையும் மதிக்கவில்லை; உறுதிமொழிப்படி நடக்கவில்லை என்பதையும்ப பாடல் குறிப்பிடுகிறது. தந்தையான பெரும்பெயர்வழுதியிடம் புலவர் இதனைத்தான் குறிப்பிடுகிறார். மாபாரத வரலாறு முழுதும் விளக்கப்பட்டால் மட்டுமே இந்த விளக்கங்களைக் காணமுடியும். மேலும் ஒரு குறிப்பையும் புறநாநூறு கொடுக்கிறது. பல பாடல்களில் முன் ஒட்டாக உள்ள குறிப்புக்களில் காரியாற்றுத் துஞ்சிய, இலவந்தியப்பள்ளித்துஞ்சிய குளமுற்றத்துத் துஞ்சிய போன்றவை உள்ளன. ஆனால் ஒரே ஒருவனுக்கு மட்டும் கடலுள் மாய்ந்த என முன்குறிப்புக் கொடுக்கப்படிருக்கும். வேறு எவருக்குமே இந்தக் குறிப்பு இருக்காது. மாய்ந்த என்ற குறிப்பு வேறு எவருக்கும் கொடுக்கப்படவில்லை. அவனே கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்பவன். இந்த இளம்பெருவழுதியே செழியன். அவனது தந்தையே பெரும்பெயர்வழுதி என்ற விதுரன். இவர்கள் இருவரும் பாண்டியர்கள் அல்ல; எந்தப்பாடலிலும் பாண்டியர் என்ற சொல் இடம்பெறவில்லை என்பதையும் காணலாம். துஞ்சிய என்பது வருந்திய எனப் பொருள்படும். ஆனால் மாய்ந்த என்பது கிட்டத்தட்ட இறந்தவனையே அடையாளப்படுத்தும் குறிப்பாகும். இங்கு கடல் என்பது பெரும்போரைக் குறிக்கும்; அதுமட்டுமல்லாமல் இலங்கைத்தீவையும் குறிக்கும். நாட்டை ஆட்சிசெய்வதற்கான ஆரங்கள் ஒப்படைக்கப்பட்டதை அகநாநூறு- 13ஆம் பாடல் மட்டுமல்ல சிலப்பதிகாரமும் உறுதிப்படுத்தும். வேள்விகுறித்த பல பாடல்களும் இதனை உறுதிப்படுத்து கின்றன. ஒப்படைக்கப்பட்ட ஆரங்களை மாறீசனான பரசுராமனின் துணையுடன் தண்டனைக் காலம் முடிந்த பின்னர் திரும்ப ஒப்படைக்காமல் களவாடிச்சென்றான் செழியன். கலவாடிச்சென்ற செழியன் இலங்கைசென்று மறைந்துகொண்டான் என்பதே வரலாறு. இதனையும் அகநாநூறு மற்றும் பிற பாடல்களிலும் காணலாம். இதன்பின்னராண வரலாறு இராமாயணமாக மாறிவிடுகிறது. ஆரம் சீதையாகவும் செழியன் இராவணனாகவும், கரிகாள்சோழன் இராமனாகவும் சேத்சென்னியின் உருவப்பல்தேர் என்னும் பெயரே தச ரதன் என்பதைக் குறிப்பதாக உள்ளது. கரிகாள்சோழனின் தங்கையின் மகனே செங்குட்டுவன்; இராமாயணத்தில் அநமனாகவும் இலக்குவனாகவும் காட்டப்படுகிறான். வரலாறு இப்படியே நீண்டு சென்று நம்மை மாபாரத வரலாற்றுக்குள் செலுத்துகிறது. வரலாறு நீண்டுசெல்கிறது. சாண்றுகளைக் காணவிரும்புவோர் எனது வலை: http://nhampikkai-kurudu,blogspot.com சென்று காணலாம்.
"https://ta.wikipedia.org/wiki/பெரும்பெயர்_வழுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது