யவனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 20:
 
==புலிப்படை==
யவனர் மெய்ப்பை என்று சொல்லப்பட்ட சட்டை அணிந்திருந்தனர். ஆடைகளைச் செறித்து இறுக்கமாகக் கட்டியிருந்தனர். அதன் மேல் மத்திகை என்னும் அரைக்கச்சை அணிந்திருந்தனர். அவர்கள் வலிமை மிக்க யாக்கையைப் பெற்றிருந்தனர். அவர்களின் தோற்றம் பிறருக்கு அச்சம் தருவதாக அமைந்திருந்தது. அவர்கள் வன்கண் என்னும் முரட்டுக் குணம் உடையவர்களாக விளங்கினர். அரசனது பாசறையில் இவர்களுக்கும் தனி இடம் இருந்தது. அரசனுக்கு இவர்கள் புலிப்படை நடத்தி உதவிவந்தனர். பாசறையில் இவர்கள் [[புலி]]யைச் சங்கிலித் தொடரால் பிணித்திருந்தனர். <ref>முல்லைப்பாட்டு - 59 முதல் 62</ref>புலியை ஓவியமாக வரைந்து வைத்திருந்தவன் செழியன் என்ற நகுஷன்; மாபாரதத்தின் விதுரனின் மகன். செழியன் சத்திரியன் அல்ல; தமிழனும் அல்ல. தாய்வழியில் அரேபியன். இவனது தந்தையை சூத்திரன் என மாபாரதம் குறிப்பிடுகிறது. முல்லைப்பாட்டில் இந்தச் செழியன் அரேபியயரைத் தனத் உதவிக்கு அழைத்துக்கொண்டு சோழநாட்டையும் கைப்பற்ற முயன்றவன். அகநாநூறு- 149:
".. .சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க,
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம்கெழு முசிறி. .."
முல்லைபாட்டு:
". .. வேறுபல் பெரும்படை நாப்பன்; வேறுஓர்
நெடுங்காழ்க் கண்டம் கோலி; அகம்நேர்பு
குறுந்தொடி முன்கை கூந்தலம் சிறுபுறத்து
இரவுபகல் செய்யும் திண்பிடி ஒள்வாள்
விரவுவரிக் கச்சின் பூண்ட மங்கையர்;
நெய்யுமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇ
கையமை விளக்கம் நந்துதொரும் மாட்ட;
நெடுநா ஒள்மணி நிழத்திய நடுநாள்;
அதிரல் பூத்த ஆடுகொடிப் படாஅர்
சிதர்வரல் அசைவளிக் கசைவந் தாங்கு;
துகில்முடித்துப் போர்த்த தூங்கல்; ஓங்குநடைப்
பெருமூ தா ளர் ஏமம் சூழ;
பொழுதளந் தறியும் பொய்யா மாக்கள்;
தொழுதுகாண் கையர் தோன்ற; வாழ்த்தி
'எறிநீர் வையகம் வெல்இய செல்வோய்நின்
குறுநீர்க் கன்னல் இனைத்து' என்றிசைப்ப;
மத்திகை வளைஇய மறித்துவீங்கு செறிவுடை
மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து
வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்;
புலித்தொடர் விட்ட புனைமாண் நல்இல்
திருமணி விளக்கம் காட்டி திண்ஞாண்
எழினி வாங்கிய ஈர்அறைப் பள்ளியுள்
உடம்பின் உரைக்கும் உரையா நாவின்
படம்புகு மிலேச்சர் உழையர் ஆக.. ."
நெடுநல்வாடை:
". ..ஆறுகிடந் தன்ன அகல்நெடுந் தெருவில்
படலைக் கண்ணி பருஏர்எறுழ்த் திணிதோள்
முடலை யாக்கை முழுவலி மாக்கள்
வண்டுமூசு தேறல் மாந்தி மகிழ்சிறந்து
துவலத் தண்துளி பேணார் பகலிறந்து
இருகோட்டு அறுவையர் வேண்டுவயின் திரிதர.. ..
ததை; பெரும்பாணாற்றுப்படை- 61முதல்:
முடலை யாக்கை முதுவலி மாக்கள்
சிறுதுளைக் கொடுநுகம் நெறிபட நிரைத்த
பெருங்கயிற்று ஒழுகை மருங்கில் காப்ப
சில்பத உணவின் கொள்ளை சாற்றி
பல்எருத்து உமணர் பதிபோகு நெடுநெறி
எல்லிடைக் கழியுனர்க்கு ஏமம் ஆக .. .
அடிபுதை அரணம் எய்தி படம்புக்கு
பொருகணை தொலைச்சிய புண்தீர் மார்பின்
விரவரிக் கச்சின் வெண்கை ஒள்வாள்
வரையூர் பாம்பின் பூண்டுபுடை தூங்க
சுரிகை நுழைந்த சுற்றுவீங்கு செறிவுடை
கருவில் ஓச்சிய கண்ணகன் எருழ்த்தோள்
கடமோமர் நெடுவேள் அன்ன மீளி
உடம்பிடித் தடக்கை ஓடா வம்பலர் .. .
உல்குடைப் பெருவழிக் கவலை காக்கும் .. ."
நெடுநல்வாடை:
" .. .களிமயில் அகவும் வயிர்மருள் இன்னிசை
நளிமலைச் சிலம்பின் சிலம்பும் கோயில்
யவனர் இயற்றிய வினைமாண் பாவை
கையேந்து ஐயகல் நிறைநெய் சொரிந்து
பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிர்எரி
அறுஅறு காலைதோறு அமைவரப் பண்ணி
பல்வேறு பள்ளிதொரும் பாய்இருள் நீங்க
பீடுகெழு சிறப்பின் பெருந்தகை அல்லது
ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின்.. ." என செழியனது சதிச்செயல்களைக் காண்கிறோம். இவன் பாண்டியனும் அல்ல; புலத்தியன். சத்திரியன் அல்லாதவன் என்பதால் கரிகால்சோழனை நாடுகடத்தித் தண்டித்தபோது செழியனிடம் சோழநாடு ஒப்படைக்கப்பட்டதை அகநாநூறு - 13ஆம் பாடலில் காணலாம். முசுகுந்த சேரலாத இரும்பொறையான மாறீசனான பரசுராமனுடன் சேர்ந்து சதிசெய்தவன். இராவனனாக சோழநாட்டை ஆள்வதற்கான ஆரங்களையும் மணிமுடிகளையும் கவர்ந்த்சென்று இலங்கையில் மறைந்துகொண்டவன். இறுதியில் கரிகால் இராமனாலும் அநுமன் மற்றும் இலக்குவனான செங்குட்டுவனாலும் அடக்கப்பட்டான். அரேபியரும் கரிகால்சோழனால் அடக்கப்பட்டனர் என்பதைப் புறநாநூறு 397:
". .. செறுவிற் பூத்த சேயிதழ்த் தாமரை
அறுதொழில் அந்தணர் அறம்புரிந்து எடுத்த
தீயடு விளங்கும் நாடன் வாய்வாள்
வலம்படு தீவிற் பொலம்பூண் வளவன்
ஏறிதிரைப் பெருங்கடல் இறுதிக்கண் செலினும்
தெறுகதிர்க் கனலி தென்திசைத் தோன்றினும்
என்னென்று அஞ்சலம் யாமே வென்வேல்
அருஞ்சமம் கடக்கும் ஆற்றலவன்
திருந்துகழல் நோன்தாள் தண்நிழ லேமே" எனக் குறிப்பிடுகிறது. இதுவும் மிக நீண்ட வரலாறு. ஆயிரம் பக்கங்களில்கூட இதனை அடக்கிவிடவோ எழுதிவிடவோ முடியாது. புலிச்சின்னம் தமிழரை அடையாளப்படுத்துவது. நமது நாணயங்களில்கூடப் புலிதான் ஒரு பக்கத்தில் பொறிக்கப்பட்டிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர் அதனை நீக்கியோரின் நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை நினைவுகொள்ளலாம்.
 
==யவனர் பிணிக்கப்படல்==
[[இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்]] என்னும் சேர வேந்தன் தனக்கு நன்மை தராத வன்சொல் பேசிய யவனரைப் போரிட்டு வென்று அவர்களைக் கைது செய்து கொண்டுவந்து தன் நாட்டுச் சிறையில் அடைத்திருக்கிறான்.<ref>பதிற்றுப்பத்து இரண்டாம்பத்து - பதிகம்</ref>
பதிகத்தில்: ".. ..பேரிசை மரபின் ஆரியர் வணக்கி
நயனில் வன்சொல் யவணர்ப் பிணித்து" என உள்ளது. இத்தகவல் சிலப்பதிகாரத்திலும் உள்ளது:
"கடுவிசை அவுணர் கணம்கொண்டு ஈண்டி
கொடுவரி ஊக்கத்து கோநகர் காத்த
தொடுகழன் மன்னர்க்குத் தொலைந்தனர் ஆகி
நெஞ்சு இருள்கூற நிகர்த்து மேல்விட்ட
வஞ்சம் பெயர்த்த மாபெம் பூதம்
திருந்துவேல் அண்ணற்குத் தேவன் ஏவ
இருந்தது பலியுண்ணும் இடனும் காண்கும். ..
அமராபதி காதது அமரனிற் பெற்று
தமரில் தந்து தகைசால் சிறப்பின். .." என முகரி- மௌகரி அரசன் முசுகுந்தனை; ஆரியவசன் பிரகத்தன்[செல்யுக்கஸ்நிகந்டதன்] தாக்கியபோது எதிர்தது நிற்க முடியாமல் சோழன் இளஞ்சேத்சென்னியின் உதவியை நாடி; படைபெற்று ஆரியர் யவணர் மற்றும் அவர்களது தலைவன் பிரகத்தன் முதலானோரைப் பிணித்து வந்துள்ளான். இதனைக் கபிலரின் குறிஞ்சிப்பாட்டின் அடிக்குறிப்பு உறுதிப்படுத்துகிறது. இக்காரணத்தால் இவனுக்கு சோழனால் அமராபதியும் கொடுக்கப்பட்டது. அவனது மகன் வளர்ந்த பின்னர் செங்குட்டுவன் எனப்பெயர்பெற்று சிலப்பதிகாரத்திலலொரு உண்மையை வெளிப்படுத்துகிறான். அதாவது இந்த ஆரியவரசனும் யவணரும் முசுகுந்தனைத் தாக்கியதாக நடித்து ஏமாற்றினான் எனத் தெரிவிக்கிறான். பிரகத்தனும் அவனது கூட்டத்தாரும் "கொல்லாக்கோளத்து உயிர் உய்த்து" மறைந்து வாழ்ந்தபோது அவர்களுடன் சதிசெய்து பிணித்ததாக நாடகமாடியதை அவனது மகன் செங்குட்டுவனே வெளிப்படுத்துகிறான். அமராவதியைப் பெற்ற முசுந்தன்; சோழருக்கு எதிராகச் சதிகளில் ஈடுபட்டு சோழநாட்டுப் பெண்ணையும் புணர்ந்து கெடுத்தான் என அகநாநூற்றில் 212 முதலாண பல பாடல்கள் குறிப்பிடுகின்றன. இவன் பல பெயர்களில் தமிழ்ப் பாடல்களில் இடம்பெற்றுள்ளான். வரலாற்றை மறைத்து அழிக்க முயன்றோர்; பெயர்களை மாற்றியுள்ளனர். புறநாநூறு-8, புறநாநூறு- 65, 66, அகநாநூறு- 55 போன்ற பல பாடல்களில் புறப்புண்பட்டு நாணமுற்றவன்; கணைக்காலிரும்பொறையும் இவனே. செங்குட்டுவனின் தந்தையும் இவனே. இவனை வடமொழிநூல்கள் பிம்பிசாரன் எனக் குறிப்பிடுகின்றன. செங்குட்டுவனை அஜாதச்சத்ரு எனக் குறிப்பிடுகின்றன. அஜாதச்சத்ருவும் தனது தநதை பிம்பிசாரனைச் சிறைப்படுத்திப் பட்டினிபோட்டுக் கொன்றதாக மாற்றிவிட்டனர். அஜாதச்சத்ருவான செங்குட்டுவன் தந்தை இரும்பொறையை இரண்டுமுறை வென்றபோதிலும் அவனைக் கொலைசெய்யவில்லை. சிறையிலிட்டுத் தண்ணீர்கூடக் கேட்டால்மட்டுமே கொடுக்கும்பபடி ஆணணையிட்டிருந்தான். புறநாநூறு- 74: "குழவி இறப்பினும் ஊன்ந்தடி . .. ." என்றபாடலின் குறிப்பில் "சேரமான் கணைக்காலிரும்பொறை சோழன் செங்கணனொடு திருப்போர்ப்புயத்துப் பொருது பற்றுக்கோற்பட்டு குடவாயிட் கோட்டத்துச் சிறையில்கிடந்து 'தண்ணீர் தா' என்று பெறாது பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு" என உள்ளது. காரணம் செங்குட்டுவனின் தாயே செங்கணானான கரிகால்சோழனின் தங்கை. அப்பெண்ணைப் புணர்ந்து கெடுத்து மணம்செய்ய மறுத்து ஓடிவிட்வன்; மாபாரதத்தில் பீஷ்மனாகவும் துர்யோதனனாகவும் காட்டப்பட்டவன். பீஷ்மனை அறிமுகப்படுத்தும்போதே கங்கைநதியை அம்புகளால்[படைவீரர்களின் உதவியுடன்] அணைபோட்டுத் தடுத்து நீரைத் தெற்கே செல்லவிடாமல் தடுத்தான் எனக் காணலாம். வரலாற்றில் கங்கை கரந்த / கவர்ந்த செஞ்சடையன் எனவும் சிலப்பதிகாரத்திலும் காணலாம். இவனது வரலாறு மிகநீண்டது. சேரலத்தைக் கைப்பற்றிய பரசுராமனும் இவனே. மதுரையை வவ்விய வடுகக் கருநாட மன்னன் கூத்தனும் சோழநாட்டைக் கைப்பற்றிய கூற்றுவனும் கொங்கர்கோமான் என வேள்விக்குடிச்செப்பேடு குறிப்பிடும் கோச்சடையனும் இவனே. இவனால் கைப்பற்றப்பட்ட காலமே கலப்பிரர் காலம் என பெரியபுராணத்திலும் வேள்விக்குடிச்செப்பேட்டிலும் காணலாம். இந்த செஞ்சடைவானானுக்குப் பிறந்தவனே செங்குட்டுவன். இவனது வரலாற்றை எளிதில் ஆயிரம் பக்கங்களுக்குள் எழுத்வது கூட இயலாது. இந்திய வரலாறே இவனால்தான் அழிக்கப்பட்டது. அமனத்தில் மகாவீரனும் இவனே. உமாசாமி என செங்குட்டுவனின் தாய் தீர்த்தங்கரியாக இருந்தபோது அப்பெண்ணை நீக்க; ஆரியரின் உதவியைப்பெற்று அனைவரையும் அடக்கி மகாவீரன் எனப் பெயர்சூட்டிக்கொண்டவனும் இவனே. பலமுறை செங்ககுட்டுவனிடமும் கரிகால்சோழனிடமும் தோல்வியுற்ற போதிலும் எவருமே இவனைக் கொலைசெய்ய விரும்பவில்லை. காரணம் தங்கையின் கணவன், செங்குட்டுவனுக்குத்தந்தை என்பதே. வஜ்ரநந்தியும்கூட இவனாகவே தெரிகிறான். வஜ்ரநந்தியாலேயே தமிழ்ப்பாடல்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/யவனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது