பிரேசிலின் மாநிலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
 
வரிசை 4:
 
[[பிரேசில்|பிரேசில் கூட்டாட்சிக் குடியரசு]] இருபத்தியேழு கூட்டு அலகுகளின் ஒன்றியம் ஆகும்: இருபத்தி ஆறு மாநிலங்களும் (''estados''; ஒருமை ''estado'') கூட்டரசின் தலைநகர் [[பிரசிலியா]] அமைந்துள்ள ஓர் கூட்டரசு மாவட்டமும் (''distrito federal'') அடங்கியது. இந்த மாநிலங்கள் பொதுவாக வரலாற்றை ஒட்டி, பொதுவான எல்லைகள் ஏற்பட்டதை ஒட்டி, காலப்போக்கில் உருவானவை ஆகும். [[கூட்டரசு மாவட்டம் (பிரேசில்)|கூட்டரசு மாவட்டம்]] ஓர் தனி மாநிலமாக கருத முடியாது; இருப்பினும் மாநிலத்தின் சில பண்புகளையும் நகராட்சிகளின் பண்புகளையும் கொண்டுள்ளது. கூட்டரசு மாவட்டத்தை [[கோயாசு]], [[மினாஸ் ஜெரைசு]] மாநிலங்கள் சூழ்ந்துள்ளன.
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.ibge.gov.br/estadosat/index.php Economic statistical data for Brazil's 26 states and federal district (in English, Portuguese, and Spanish)]
*{{dmoz|Regional/South_America/Brazil/States}}
*{{wikiatlas|Brazil}}
*[http://pcdsh01.on.br/Imagens/MapaBrasilCor7_3fusos_v02.JPG Map of Brazil, showing states and their regular timezones]
* http://www.ibge.gov.br/home/estatistica/populacao/condicaodevida/indicadoresminimos/sinteseindicsociais2010/SIS_2010.pdf
 
[[பகுப்பு:பிரேசிலின் மாநிலங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பிரேசிலின்_மாநிலங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது