ஐசாக் நியூட்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 44:
}}
 
'''ஐசக் நியூட்டன்''' ([[டிசம்பர் 25]], [[1642]] - [[மார்ச் 20]], [[1727]])<ref>அக்காலத்தில் வழக்கிலிருந்த [[ஜூலியன் நாட்காட்டி]]யின்படி: [[டிசம்பர் 25]], [[1642]] - [[மார்ச் 20]], [[1727]]; அல்லது [[கிரெகோரியின் நாட்காட்டி]]யின்படி: [[ஜனவரி 4]], [[1643]] - [[மார்ச் 31]], [[1727]].</ref>, ஒரு ஆங்கிலக் [[கணிதம்|கணிதவியலாளரும்]], [[அறிவியல்|அறிவியலாளரும்]], [[மெய்யியல்|தத்துவஞானி]]யும் ஆவார். அறிவியல், கணிதம், இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் பெரிதும் ஆய்வுகள் மேற்கொண்டவர் நியூட்டன். இது நள்நாள் வரை வாழ்ந்த அறிவியலாளர்களுள் மிகவும் செல்வாக்கு உள்ளவர்களுள் ஒருவராகவும், [[அறிவியல் புரட்சி]]யில் முக்கியமான ஒருவராகவும் இவர் இருந்தார்.
 
[[1687]]ல் [[ஈர்ப்பு விதி|ஈர்ப்பு]] சம்பந்தமான விளக்கங்களை உள்ளடக்கிய, ''Philosophiae Naturalis Principia Mathematica'' என்னும் நூலை வெளியிட்டார். இவருடைய [[நியூட்டனின் இயக்க விதிகள்|இயக்க விதிகள்]] மூலம், (''classical mechanics'') என்னும் துறைக்கு வித்திட்டார். [[கோட்பிறைட் வில்ஹெல்ம் லீப்னிஸ்]] என்பவருடன் சேர்ந்து, வகையீட்டு [[நுண்கணிதம்|நுண்கணித]]த் துறையின் உருவாக்கத்தில் பங்கு கொண்டார்.
"https://ta.wikipedia.org/wiki/ஐசாக்_நியூட்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது