தியாகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26:
==மூலதனம் மொழிபெயர்ப்பு==
 
1975 இல் தோழர் தியாகு சிறையிலிருந்தவாறே [[கார்ல் மார்க்ஸ்|காரல் மார்க்ஸ்]] எழுதிய ”[[மூலதனம்]]” புத்தகத்தின் முதல் பகுதியை மொழிபெயர்க்கத் தொடங்கினார். தோழர் பாலசுப்பிரமணியத்தின் வேண்டுகோளுக்கிணங்கி மீதமுள்ள மூலதனத்தின் இரண்டு பகுதிகளையும் 1980, ஜனவரியில் தொடங்கி, நவம்பரில் முடித்தார். அந்தப் புத்தகம் NCBHஆல் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது. 1983 இல், தமிழகத்தில் ஈழப் போராட்டம் வலுப் பெற்றபோது, சிறைக்குள்ளும் பெரிய எழுச்சிகள் ஏற்பட்டன. அக்காலத்தில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த தோழர் தியாகு, 1500 கைதிகளைத் திரட்டி ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாக ஊர்வலம் நடத்தினார். சிறையிலிருந்தபோதே தன்னை இந்தியப் பொதுவுடைமை (மார்க்சிய) கட்சியில் இணைத்துக் கொண்டகொண்டார். தோழர் தியாகு1985,1985 நவம்பர் மாத இறுதியில் சிறையிலிருந்து விடுதலையானார்.
 
==அரசியல் செயல்பாடுகள்==
"https://ta.wikipedia.org/wiki/தியாகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது