ஆசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 60:
==புவியியலும் காலநிலையும்==
 
உலகில் உள்ள கண்டங்களில் மிகப்பெரிய கண்டமே ஆசியா ஆகும். ஆசியா உலகின் 8.8% மொத்தமேற்பரப்புப் பரப்பளவு அதாவது பெருமளவு நிலப்பகுதியைக் கொண்டுள்ளதோடு மட்டுமன்றி பெரிய கடற்கரைப் பிரதேசத்தையும் ஆசியாவே கொண்டுள்ளது, அதன் நீளம் 62,800 கிலோமீற்றர்கள் ஆகும். [[சுயஸ் கால்வாய்|சுயஸ் கால்வாயும்]], [[உரால் மலைகள்|உரால் மலைகளும்]] கிழக்குத் திசையிலும், காகசஸ் மலைத்தொடரும், [[கஸ்பியன் கடல்|கஸ்பியன் கடலும்]], [[கருங்கடல்|கருங்கடலும்]] தெற்குத் திசையிலும் இவை ஆசியாவின் எல்லைகளாக உள்ளன. <ref name=autogenerated1>{{cite encyclopedia | title=Asia | url=http://www.britannica.com/eb/article-9110518/Asia | encyclopedia=[[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]] Online | year=2006 | location=Chicago | publisher=Encyclopædia Britannica, Inc}}</ref> <ref name=Britannica>{{cite encyclopedia | title=Asia | url=http://www.britannica.com/eb/article-9110518/Asia | encyclopedia=eb.com, [[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]] | year=2006 | location=Chicago | publisher=Encyclopædia Britannica, Inc.}}</ref><ref name="ReferenceA">{{cite book|title=National Geographic Atlas of the World|edition=7th|year=1999|location=Washington, DC|publisher=[[தேசிய புவியியல் கழகம்|National Geographic]]|isbn=978-0-7922-7528-2}} "Europe" (pp. 68–9); "Asia" (pp. 90–1): "A commonly accepted division between Asia and Europe is formed by the Ural Mountains, Ural River, Caspian Sea, Caucasus Mountains, and the Black Sea with its outlets, the Bosporus and Dardanelles."</ref>
இது கிழக்கில் [[அமைதிப் பெருங்கடல்]] ஆலும் தெற்கில் [[இந்தியப் பெருங்கடல்]] ஆலும் வடக்கில் [[ஆர்க்டிக் பெருங்கடல்]] ஆலும் சூழப்பட்டுள்ளது. ஆசியா 48 நாடுகளாக பிரிக்கப்பட்டுள்ள ஒரு கண்டம், அவற்றில் இரண்டு ([[உருசியா]] மற்றும் [[துருக்கி]]) ஒரு பகுதியை ஐரோப்பியாக் கண்டத்தில் கொண்டுள்ளன.
 
ஆசிய பல்வேறுபட்ட காலநிலைகளையும் புவியியல் தோற்றங்களையும் கொண்டது. தினசரி உலகின் அதிக வெப்பநிலை ஆசியாவின் மேற்குப் பக்கங்களிலேயே காணப்படுகின்றது. ஆசியாவின் தென்மேற்குப் பகுதி வெப்பமான காலநிலையைக் கொண்டுள்ளது. அதிகமாக புயல் அடிக்கக் கூடிய வாய்ப்புக்களைக் கொண்ட இடங்களான பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்கு ஜப்பான் ஆசியாவில் அமைந்துள்ள இடங்கள். [[மங்கோலியா]]வின் [[கோபி பாலைவனம்]] மற்றும் அரபியன் பாலைவனம் ஆகியன மத்திய கிழக்கு வரை பரந்துள்ளன. நோபாளத்துக்கும் சீனாவுக்கும் இடையில் இருக்கும் [[இமயமலை]], இந்த உலகத்தின் மிகப்பெரிய மலைத்தொடர் ஆகும்.
 
===காலநிலை மாற்றம்===
2010 இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராட்சி மூலம் ஆசியாவின் 16 நாடுகள் காலநிலை மாற்றத்தால் பெரும் இடர்களைச் சந்திகின்றன என கண்டறியப்பட்டது. ஆசிய நாடுகளான[[வங்காளதேசம்]], [[இந்தியா]], [[வியட்நாம்]], [[தாய்லாந்து]], [[பாக்கித்தான்]] மற்றும் [[இலங்கை]] ஆகியன அந்தப் பதினாறு நாடுகளில் அதிக சிக்கல்களை எதிர்கொள்ளும் நாடுகள் ஆகும்.
 
==மக்கள்தொகைப் புள்ளியியல்==
"https://ta.wikipedia.org/wiki/ஆசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது