"இயந்திரப் பொறியியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7,119 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
(edited with ProveIt)
சி (+ கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using தொடுப்பிணைப்பி)
((edited with ProveIt))
[[படிமம்:Volkswagen W16.jpg|thumb|right|இயந்திர பொறியாளர்கள் [[இயந்திரம்|இயந்திரங்களையும்]] மின் உற்பத்தி நிலையங்களையும் வடிவமைத்து நிறுவுகின்றனர் ...]]
[[படிமம்:Supertanker AbQaiq.jpg|thumb|right|... அனைத்து அளவிலுமான கட்டமைப்புக்களும் [[வண்டி|வாகனங்களும்]].]]
'''இயந்திரவியல்''' (அல்லது '''இயந்திரப் பொறியியல்'''), ஒரு [[பொறியியல்|பொறியியலின்]] முக்கிய கிளைத்துறையாகும்.மேலும் இது பழமையான பொறியியல் துறைகளுள் ஒன்றாகும். [[கணிதம்]], பௌதீக கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு கருவிகளை அல்லது [[இயந்திரம்|இயந்திரங்களை]] வடிவமைத்தல், தயாரித்தல், பராமரித்தல், பயன்படுத்துதல் போன்றவை இத்துறையின் கீழ் அடங்கும். இத்துறையில் பயிற்சி பெற்றவர்கள், விசையியல், இயக்கவியல், வெப்பவியக்கவியல் போன்ற கிளைத்துறைகளில் நல்ல தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பர். இத்துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் இயந்திரவியல் பொறியாளர் எனப்படுவர்.இவர்கள்
உற்பத்தி ஆலைகள் ,தொழில்துறை கருவிகள் மற்றும் இயந்திரங்கள், வெப்பமூட்டி மற்றும் குளிர்விக்கும் அமைப்புகள் ,போக்குவரத்து சாதனங்கள், விமானம், கப்பல்கள் , மருத்துவ சாதனங்கள் , ஆயுதங்கள் போன்ற பொருட்களின் வடிவமைப்பு உருவாக்கம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
இதற்கென அவர்கள் அடிப்படை கோட்பாடுகளோடு கணினி உதவி அமைப்புகள் மற்றும் பொருள் வாழ்நாள் சுழற்சி மேலாண்மை கொள்கைகள் ஆகியவற்றையும் பயன்படுத்துகின்றனர்.
 
18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற் புரட்சியின்போது இயந்திரப் பொறியியல் எனும் துறை தனித்துவம் பெற்றது. இயற்பியல் துறையில் நிகழ்ந்த முன்னேற்றங்களால், 19 ஆம் நூற்றாண்டில் ‘இயந்திரப் பொறி அறிவியல்’ என்பது முக்கியத்துவம் பெற்றது. அதன்பிறகு உலகின் வளர்ந்து வரும் தொழிற்நுட்பங்களை தன்னோடு இணைத்துக் கொண்டு கூட்டமைவு (நிலவியல்), இயந்திர மின் நுட்பவியல், நுண்ணுட்பத் தொழில்நுட்பம் என இன்று பல உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.இயந்திர பொறியாளர்கள் சமீபத்தில் உயிரியக்கவியல் , போக்குவரத்து ஆய்வுகள், போன்ற உயிரியல் அமைப்புகள், மாடலிங் , உயிரிமருத்துவ பொறியியல் திசு இயக்கவியல் உருவாக்கம் ஆகிய துறைகளிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
 
18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற் புரட்சியின்போது இயந்திரப் பொறியியல் எனும் துறை தனித்துவம் பெற்றது. இயற்பியல் துறையில் நிகழ்ந்த முன்னேற்றங்களால், 19 ஆம் நூற்றாண்டில் ‘இயந்திரப் பொறி அறிவியல்’ என்பது முக்கியத்துவம் பெற்றது. அதன்பிறகு உலகின் வளர்ந்து வரும் தொழிற்நுட்பங்களை தன்னோடு இணைத்துக் கொண்டு கூட்டமைவு (நிலவியல்), இயந்திர மின் நுட்பவியல், நுண்ணுட்பத் தொழில்நுட்பம் என இன்று பல உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.
 
==வரலாறு==
இயந்திர பொறியியல் பயன்பாடுகள் பற்றி உலகம் முழுவதும் பல பண்டைய மற்றும் இடைக்கால சான்றுகள் காணப்படுகின்றன.அவற்றுள்
* முதன்முதலில் பண்டைய கிரேக்கத்தில் ஆர்க்கிமிடிஸ் (287 BC- 212 BC)உருவாக்கிய படைப்புகளில் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
* மேற்கத்திய கலாசாரத்தில் மற்றும் அலெக்ஸாண்டிரியாவின் ஹெரான் (10-70 AD) என்பவர் உலகின் முதல் நீராவி இயந்திரத்தை உருவாக்கினார்.
* சீனாவில் ஷாங் ஹெங் ( 78 -139 AD) ஒரு மேம்பட்ட நீர் கடிகாரம் மற்றும் ஒரு நிலநடுக்கமானி ஆகியவற்றை கண்டறிந்தார்.
மேலும் மா ஜூன் ( 200-265 AD) மாறுபட்ட பற்சக்கரங்களை கொண்ட ஒரு குதிரை வண்டியை உருவாக்கினார்.
இடைக்கால சீன கடிகார உற்பத்தியாளர் மற்றும் பொறியாளர் சு சாங் (1020-1101 AD) வானியல் கடிகார கோபுரங்களில் ஒரு தப்பிக்கும் இயந்திர அமைப்பு பொறியை உருவாக்கினார்.
* 7 இருந்து 15 ஆம் நூற்றாண்டு வரை ஆண்டுகளில் இஸ்லாமிய பொற்காலத்தில் முஸ்லீம் கண்டுபிடிப்பாளர்கள் இயந்திர தொழில்நுட்ப துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை தந்தனர்.அவர்களில் ஒருவரான அல் ஜசாரியின் 1206 ஆம் ஆண்டில் தனித்துவமான இயந்திர சாதனங்கள் பற்றிய அறிவு என்ற புத்தகததை எழுதினார்.இதுவே உள்ளெரி பொறிகளில் பயன்படும் க்ரான்க் என்று அழைக்கபடும் மாற்றி தண்டின் அடிப்படை என்று கருதப்படுகின்றது.
* சர் ஐசக் நியூட்டன் இயக்கவியலுக்கான மூன்று நியூட்டன் விதிகள் மற்றும் கால்குலஸ் என்று அழைக்கப்படும் கணிதத்தை உருவாக்கினார்.
* 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இங்கிலாந்து , ஜெர்மனி மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளில் ஏற்ப்பட்ட துளில் முன்னேற்றம் காரணமாக புதிய கருவிகள் மற்றும் எந்திரங்கள் உருவாக்கப்பட்டன.இதனால் எந்திர பொறியியல் தனி ஒரு பிரிவாக வளர்ச்சியடைந்தது.
* 1847 ல் இங்கிலாந்தில் தொழில்முறை இயந்திர பொறியாளர்களின் சமூகம் நிறுவப்பட்டது.
* 1848 ல் ஜான் வான் சிம்மர்மான் (1820-1901) என்பவரால் ஐரோப்பாவில் முதல்முதலாக இயந்திரங்கள் சாணை பிடிக்கும் தொழிற்சாலை ஜெர்மனியின் செம்னிட்ஸ் என்ற இடத்தில் நிறுவப்பட்டது.
* அமெரிக்காவில் இயந்திர பொறியியல் கல்வி முதன்முதலில் 1817 இல் அமெரிக்காவில் இராணுவ அகாடமியிலும் ,1819 ல் தற்போது நார்விச் பல்கலைகழகம் என அழைக்கப்படும் ஒரு பள்ளியிலும் 1825 ல் ரென்னெஸேலர் பல்தொழில்நுட்ப கல்லூரியிலும் முதன்முதலாக பயிற்றுவிக்கப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
==இயந்திரம்==
510

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1625228" இருந்து மீள்விக்கப்பட்டது