இயந்திரப் பொறியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
No edit summary
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
[[படிமம்:Volkswagen W16.jpg|thumb|right|இயந்திர பொறியாளர்கள் [[இயந்திரம்|இயந்திரங்களையும்]] மின் உற்பத்தி நிலையங்களையும் வடிவமைத்து நிறுவுகின்றனர் ...]]
[[படிமம்:Supertanker AbQaiq.jpg|thumb|right|... அனைத்து அளவிலுமான கட்டமைப்புக்களும் [[வண்டி|வாகனங்களும்]].]]
வரி 12 ⟶ 11:
இயந்திர பொறியியல் பயன்பாடுகள் பற்றி உலகம் முழுவதும் பல பண்டைய மற்றும் இடைக்கால சான்றுகள் காணப்படுகின்றன.அவற்றுள்
* முதன்முதலில் பண்டைய கிரேக்கத்தில் ஆர்க்கிமிடிஸ் (287 BC- 212 BC)உருவாக்கிய படைப்புகளில் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
* மேற்கத்திய கலாசாரத்தில் மற்றும் அலெக்ஸாண்டிரியாவின் ஹெரான் (10-70 AD) என்பவர் உலகின் முதல் நீராவி இயந்திரத்தை உருவாக்கினார்.<ref>[http://www.britannica.com/EBchecked/topic/263417/Heron-of-Alexandria "Heron of Alexandria"]. Encyclopedia Britannica 2010 - Encyclopedia Britannica Online. Accessed: 9 May 2010.</ref>
* சீனாவில் ஷாங் ஹெங் ( 78 -139 AD) ஒரு மேம்பட்ட நீர் கடிகாரம் மற்றும் ஒரு நிலநடுக்கமானி ஆகியவற்றை கண்டறிந்தார்.
மேலும் மா ஜூன் ( 200-265 AD) மாறுபட்ட பற்சக்கரங்களை கொண்ட ஒரு குதிரை வண்டியை உருவாக்கினார்.
இடைக்கால சீன கடிகார உற்பத்தியாளர் மற்றும் பொறியாளர் சு சாங் (1020-1101 AD) வானியல் கடிகார கோபுரங்களில் ஒரு தப்பிக்கும் இயந்திர அமைப்பு பொறியை உருவாக்கினார்.<ref>Needham, Joseph (1986). ''Science and Civilization in China: Volume 4''. Taipei: Caves Books, Ltd.</ref>
* 7 இருந்து 15 ஆம் நூற்றாண்டு வரை ஆண்டுகளில் இஸ்லாமிய பொற்காலத்தில் முஸ்லீம் கண்டுபிடிப்பாளர்கள் இயந்திர தொழில்நுட்ப துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை தந்தனர்.அவர்களில் ஒருவரான அல் ஜசாரியின் 1206 ஆம் ஆண்டில் தனித்துவமான இயந்திர சாதனங்கள் பற்றிய அறிவு என்ற புத்தகததை எழுதினார்.இதுவே உள்ளெரி பொறிகளில் பயன்படும் க்ரான்க் என்று அழைக்கபடும் மாற்றி தண்டின் அடிப்படை என்று கருதப்படுகின்றது.<ref>Al-Jazarí. ''The Book of Knowledge of Ingenious Mechanical Devices: Kitáb fí ma'rifat al-hiyal al-handasiyya''. Springer, 1973. ISBN 90-277-0329-9.</ref>
* சர் ஐசக் நியூட்டன் இயக்கவியலுக்கான மூன்று நியூட்டன் விதிகள் மற்றும் கால்குலஸ் என்று அழைக்கப்படும் கணிதத்தை உருவாக்கினார்.
* 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இங்கிலாந்து , ஜெர்மனி மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளில் ஏற்ப்பட்ட துளில் முன்னேற்றம் காரணமாக புதிய கருவிகள் மற்றும் எந்திரங்கள் உருவாக்கப்பட்டன.இதனால் எந்திர பொறியியல் தனி ஒரு பிரிவாக வளர்ச்சியடைந்தது.<ref>[http://www.britannica.com/eb/article-9105842/engineering Engineering] - Encyclopædia Britannica, accessed 6 May 2008</ref>
* 1847 ல் இங்கிலாந்தில் தொழில்முறை இயந்திர பொறியாளர்களின் சமூகம் நிறுவப்பட்டது.<ref>R. A. Buchanan. The Economic History Review, New Series, Vol. 38, No. 1 (Feb., 1985), pp. 42–60.</ref>
* 1848 ல் ஜான் வான் சிம்மர்மான் (1820-1901) என்பவரால் ஐரோப்பாவில் முதல்முதலாக இயந்திரங்கள் சாணை பிடிக்கும் தொழிற்சாலை ஜெர்மனியின் செம்னிட்ஸ் என்ற இடத்தில் நிறுவப்பட்டது.
* அமெரிக்காவில் இயந்திர பொறியியல் கல்வி முதன்முதலில் 1817 இல் அமெரிக்காவில் இராணுவ அகாடமியிலும்<ref>[http://anniversary.asme.org/history.shtml ASME history], accessed 6 May 2008.</ref> ,1819 ல் தற்போது நார்விச் பல்கலைகழகம் என அழைக்கப்படும் ஒரு பள்ளியிலும் 1825 ல் ரென்னெஸேலர் பல்தொழில்நுட்ப கல்லூரியிலும் முதன்முதலாக பயிற்றுவிக்கப்பட்டது.<ref>[http://www.bartleby.com/65/en/engineer.html The Columbia Encyclopedia, Sixth Edition. 2001-07, engineering], accessed 6 May 2008</ref>
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
==இயந்திரம்==
வரி 122 ⟶ 106:
* [http://kmoddl.library.cornell.edu/index.php Kinematic Models for Design Digital Library (KMODDL)] – Movies and photos of hundreds of working mechanical-systems models at Cornell University. Also includes an [http://kmoddl.library.cornell.edu/e-books.php e-book library] of classic texts on mechanical design and engineering.
* [http://www.engineeringmotion.com EngineeringMotion.com – Mechanical engineering videos]
== உச்சாதுணைகள் மற்றும் மேற்கோள்கள்==
 
{{Reflist|35em}}
[[பகுப்பு:இயந்திரவியல்]]
[[பகுப்பு:பொறியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/இயந்திரப்_பொறியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது