மூச்சுத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
 
====மீன்களின் பூக்கள்====
[[File:Carp gill defect.jpg|thumb|மீனின் செவுள்பகுதி]]
மீன்கள் பூக்கள் அல்லது [[செவுள்]] (இந்திய வழக்கு) மூலம் சுவாசிக்கின்றன. பூக்களைப் பயன்படுத்தி நீரில் கரைந்துள்ள ஒக்சிசன் வாயு வடித்தெடுக்கப்பட்டு குருதியிலுள்ள செங்குருதிக் கலங்களுக்கு மாற்றப்படும். மீன்களின் பூக்களில் நீர்ச் சுற்றோட்டமும் குருதிச் சுற்றோட்டமும் எதிர்ச் சமாந்திரமாகக் காணப்படுவதால் வாயுப் பரிமாற்றத்தின் வினைத்திறன் அதிகமாக உள்ளது. பூக்களுக்குள் உள்ளெடுக்கப்படும் நீரில் கரைந்துள்ள ஒக்சிசனில் கிட்டத்தட்ட 85% ஆனது குருதிக்குள் மாற்றப்படுவது மீன்களின் பூக்களின் அதிக வினைத்திறனை எடுத்துக்காட்டுகின்றது.
 
====முலையூட்டிகளின் மூச்சுத்தொகுதி====
 
முலையூட்டிகளில் நுரையீரல் மூலம் வாயுப் பரிமாற்றம் நிகழ்த்தப்படும். முலையூட்டிகளின் நுரையீரல் [[ஊர்வன]]வற்றின் நுரையீரலை விட வினைத்திறன் கூடியதாகும். முலையூட்டிகளின் (மனிதன் உட்பட) மூச்சுத்தொகுதியில் பிரதானமாக இரு நுரையீரல்கள் காணப்படுவதுடன் அவற்றுக்கு வளியை உட்செலுத்தும் பல மூச்சுக் குழாய்களும் காணப்படுகின்றன. மனிதனும் முலையூட்டிகளில் உள்ளடங்குவதால் முலையூட்டிகளின் மூச்சுத்தொகுதியினை இங்கு அதிகமாக விளக்கலாம். மனித மூச்சுத்தொகுதியின் பிரதான பாகங்கள்:
* [[மூக்கு]]
* [[தொண்டை]]
* [[குரல் வளை]]
* [[வாதனாளி]]
* இரு சுவாசப்பைக் குழாய்கள்
* சுவாசப்பைச் சிறுகுழாய்கள்
* இரு [[நுரையீரல்]]கள்
* சுவாசத் தசைகள்- பழுவிடைத் தசைகள், [[பிரிமென்றகடு]]
 
==மேலும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/மூச்சுத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது