மேற்கு சமயப்பிளவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
*அவிஞ்ஞோன் திருத்தந்தைக்கு ஆதரவளித்தோர்: பிரான்சு, அரகோன், காசுடில் மற்றும் லியோன், சைபிரசு, பர்கண்டி, சவோய், நேப்பில்சு, ஸ்காட்லாந்தும் ஆகும்
*உரோமை திருத்தந்தைக்கு ஆதரவளித்தோர்: [[டென்மார்க்]], [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்து]], பிலான்டர்சு, [[புனித உரோமைப் பேரரசு]], அங்கேரி, ஐயர்லாந்து, [[நோர்வே]], [[போர்த்துகல்]], போலந்து, [[சுவீடன்]], வெனிசு குடியரசு மற்றும் இத்தாலி.
 
==விளைவு==
இப்பிளவின் முதல் திருத்தந்தையர்கள் அவிஞ்ஞோனிலும் உரோமையிலும் இறந்தப்பின்பு முறையே [[ஒன்பதாம் போனிஃபாஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை ஒன்பதாம் போனிஃபாஸ்]] 1389இல் உரோமையிலும், [[அவிஞ்ஞோன் திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட்|பதின்மூன்றாம் பெனடிக்ட்]] அவிஞ்ஞோனிலும் பதவியேற்றனர்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மேற்கு_சமயப்பிளவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது