எதிர்-திருத்தந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''எதிர்-திருத்தந்தை''' ({{lang-la..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''எதிர்-திருத்தந்தை''' ({{lang-la|antipapa}}) என்போர் சட்டபூர்வமாக தேர்வு செய்யப்பட்ட [[திருத்தந்தை]]க்கு எதிராக தம்மைத்தாமே திருத்தந்தையாக அறிவித்தும் அப்பதிவியில் இருப்போரிடமிருந்து அதை பறிக்க முயன்று குறிக்கத்தக்க பொருளாதார வெற்றியடைந்தவர்களைக்குறிக்கும். பெருவாரியானஇப்பதமானது சமயங்களில்கத்தோலிக்க இத்தகைய[[உரோமைத் எதிர்-திருத்தந்தையர்கள்தலைமைகுரு]]வின் கர்தினால்பதவிக்கு குழுக்களிடம்போட்டியிடுபவரை ஏபட்டமட்டுமே பிளவாலோகுறிக்க அரசபயன்படுத்தப்படுகின்றது. வற்புருத்துதலாலோஅலெக்சாந்திரியாவின் தேர்வுசெய்யப்பட்டாலும்,காப்டிக் [[மேற்குமரபுவழித்திருச்சபையின் சமயப்பிளவு|மேற்குதலைவரை சமயப்பிளவின்]](Pope போதுof ஒரேthe தேர்தல்Coptic அவைOrthodox திருத்தந்தையைChurch தேர்வுof செய்துAlexandria) பின்னர்திருத்தந்தை அவரைஎன்னும் வெறுத்துபதத்தாலேயே மற்றுமொருவரைஅழைக்கப்பட்டாலும் தேர்வுஅவர் செய்துள்ளனர்.உரோமைத் திருத்தந்தைதலைமைகுரு]]வின் இருக்கும்போதுபதவியினை இவரைதாம் தேர்வுவகிப்பதாக செய்ததால்உரிமை தற்போதுகொன்டாடாததால் இவர் எதிர்-திருத்தந்தைஅவரை எனஇப்பட்டியலில் கருதப்படுகின்றார்செர்பதில்லை.
 
பெருவாரியான நேரங்களில் இத்தகைய எதிர்-திருத்தந்தையர்கள் கர்தினால் குழுக்களிடம் ஏற்பட்ட பிளவாலோ அரச வற்புருத்துதலாலோ தேர்வுசெய்யப்பட்டாலும், [[மேற்கு சமயப்பிளவு|மேற்கு சமயப்பிளவின்]] போது ஒரே தேர்தல் அவை திருத்தந்தையை தேர்வு செய்து பின்னர் அவரை வெறுத்து மற்றுமொருவரை தேர்வு செய்துள்ளனர். திருத்தந்தை இருக்கும்போது மற்றுமொருவரை தேர்வு செய்ததால் அவர் எதிர்-திருத்தந்தை என கருதப்படுகின்றார். பின்னாட்களில் [[இரண்டாம் பயஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை இரண்டாம் பயஸ்]], ஒருவர் திர்த்தந்தையாக தேர்வானப்பின்பு அவரின் தேர்தலைக்குறித்து யாரும் மேல்முறையீடு செய்ய முடியாது என சட்டமியற்றினார். இதனால் இச்சிக்கல் இனிவரும் காலத்தில் எழாதவண்ணம் தடுக்கப்பட்டது.
{{கிறித்தவ குறுங்கட்டுரை}}
 
கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தை வரலாற்று நூலில் [[எட்டாம் லியோ (திருத்தந்தை)|திருத்தந்தை எட்டாம் லியோ]]வின் (963–965) வரலாற்றுக்குறிப்பில் 11ஆம் நூற்றாண்டில் நிலவியக்குழப்பத்தால் [[இறையியல்]] மற்றும் [[திருச்சபைச் சட்டத் தொகுப்பு|திருச்சபைச் சட்டத் தொகுப்பினை]] மட்டும் வைத்து யார் உண்மையான [[புனித பேதுரு]]வின் வழித்தோன்றல் என்பதை கணிக்க இயலாது என்று குறிக்கின்றது.
 
நவீன காலத்தில் திருச்சபையில் செய்யப்பட்ட மாற்றங்களிளை ஏற்காதோர், குறிப்பாக [[இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்|இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கதால்]] ஏற்பட்ட மாற்றத்தை விரும்பாதோர் [[இரு திருத்தந்தையர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலம்|காலியான அறியனையின் காலத்தில்]] இருப்பதாகவோ அல்லது தம்மைதாமே திருத்தந்தையாக்கிக்கொண்டுள்ளனர். இவர்களையும் எதிர்-திருத்தந்தை என அழைக்கப்படலாம்.
"https://ta.wikipedia.org/wiki/எதிர்-திருத்தந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது