எதிர்-திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{editing}} {{distinguish|திருத்தந்தை பத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 35:
| other =பெனடிக்ட்
}}
'''பதின்மூன்றாம் பெனடிக்ட்''', இயற்பெயர் '''பெத்ரோ மார்டினிஸ் தெ லூனா யி பிரேஸ் தெ கோடோர்''' (25 நவம்பர் 1328–23 மே 1423), என்பவர் அரகோனிய உயர் குடியினரும், கத்தோலிக்க திருச்சபையால் [[எதிர்-திருத்தந்தை]] என கருதப்படுபவரும் ஆவார். 1328ஆம்இவர் ஆண்டு[[மேற்கு லூசா,சமயப்பிளவு|மேற்கு அரகோனில்சமயப்பிளவின்]]போது இவர்(1378–1417) [[அவிஞ்ஞோன் திருத்தந்தை ஆட்சிக்காலம்|அவிஞ்ஞோன் நகரிலிருந்து ஆட்சி]] பிறந்தார்செய்தார்.
 
1328ஆம் ஆண்டு லூசா, அரகோனில் இவர் பிறந்தார். நன்கு கல்வி கற்ற இஅவ்ர் மோந்துபேலியர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தவர் ஆவார். [[பதினொன்றாம் கிரகோரி (திருத்தந்தை)|திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரி]] இவரை காஸ்மெதியனின் கர்தினால்-திருத்தொண்டராக 20 டிசம்பர் 1375இல் உயர்த்தினார்.
 
[[File:Antiதிருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட்.jpg|thumbnail|left|பெனடிக்டின் திருப்பொழிவு]]
[[மேற்கு சமயப்பிளவு]] 1378இல் நிகழ்ந்தபோது இவர் தனது ஆதரவை [[எதிர்-திருத்தந்தை ஏழாம் கிளமெண்ட்|எதிர்-திருத்தந்தை ஏழாம் கிளமெண்டுக்கு]] அளித்தார். கிளமெண்டின் இறப்புக்குப்பின்பு அவரின் ஆதரவு கர்தினால்களால் ஒற்றுமை ஏற்படின் பதவி விலக வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் இவர் தேர்வு செய்யப்பட்டார். இவ்வாக்குறுதியினை இவர் கடைபிடிக்கவில்லை. பிரென்சு அரசு வற்புருத்தியும் இவர் கேளாததால் இவரின் இல்லம் அரசால் 1398இல் கைப்பற்றப்பட்டது. இவரின் 23 ஆதரவு கர்தினால்களுல் 18 பேர் இவரை கைவிட்டனர்.
 
1403இல் இவர் பிராவின்சு நகருக்கு தப்பியோடினார். எனினும் ஓர்லியான்சின் லூயிசுவினால் பிரான்சின் உதவியினை இவர் திரும்பப்பெற்றார். 1407இல் திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரியுடன் நடந்த பேச்சுவார்த்தை தேல்வியுற்றதால் 1408இல் பிரென்சு அரசு இக்குழப்பத்தில் தாம் யாருக்கும் உதவாமல் நடுநிலை வகிப்பதாக அறிவித்தது.
 
உடண்பாடு எட்ட 1409இல் கூடிய பீசா பொதுச்சங்கம் சிக்களை இன்னமும் அதிகப்படுத்தும்படியாக [[ஐந்தாம் அலெக்சாண்டர் (எதிர்-திருத்தந்தை)|ஐந்தாம் அலெக்சாண்டரை]] திருத்தந்தையாக்கியது. இவர் இதனை ஏற்கவில்லை. ஜூலை 26, 1417இல் நடந்த [[காண்ஸ்தான்சு பொதுச்சங்கம்|காண்ஸ்தான்சு பொதுச்சங்கத்தால்]] இவர் திருச்சபையிலிருந்து விலக்கப்படார். அப்போது திருத்தந்தை பதவி கோரிய பன்னிரண்டாம் கிரகோரி மற்றும் இருபத்திமூன்றாம் யோவான் இச்சங்கத்தின் முடிவை ஏற்றனர் என்பதும் இவர் மட்டுமே ஏற்கவில்லை என்பதும் குறிக்கத்தக்கது. திருச்சபையிலிருந்து விலக்கப்பட்டதால் இவர் தனது அனைத்து அரச உறிமைகளையும் இழந்தார். இசுக்கொட்லாந்து மற்றும் பிரான்சின் அர்மாக்னாக் மட்டுமே இவரை ஆதரித்தன.
 
== மேற்கோள்கள் ==