எதிர்-திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 49:
 
1422 நவம்பரில் நான்கு புதிய கர்தினால்களை நியமிக்கும் அளவுக்கு இவர் திருத்தந்தை பதவிக்கு உரிமை கொன்டாடினார். இவர் 23 மே 1423இல் தம் இறப்பு வரையிலும் மனம்மாறவில்லை.
 
==அடக்கம்==
பதின்மூன்றாம் பெனடிக்ட் முதலில் பின்ஸ்கோலா கோட்டையில் அடக்கம் செய்யப்பட்டார். பின்னர் அவரின் உடல் அவரின் பிறந்த ஊரான லூசாவுக்கு மாற்றப்பட்டது. அங்கு நடந்த எசுப்பானிய அரசின் வாரிசு சன்டையில் இவரின் உடலில் மண்டையோடு மட்டுமே மிஞ்சியது. அது தற்சமயம் [[அரகொன்|அரகொனின்]] கொன்தெஸ் தெ அர்கிலோ அரண்மனையில் பாதுகாக்கப்படுகின்றது.
 
இவர் தனது ஆட்சியில் செய்த ஒரே குறிக்கத்தக்க நல்ல செயல் 1412இல் இசுக்கொட்லாந்து நாட்டின் முதல் பல்கலைக்கழகத்தை நிருவ ஆணையிட்டது ஆகும். இன்றளவும் இவரின் மரபுச்சின்னம் [[புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்|புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழக]] சின்னத்தின் ஒரு பகுதியாக உள்ளது.
 
== மேற்கோள்கள் ==