"வைன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

57 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{தொகுக்கப்படுகிறது}}
 
[[படிமம்:Red Wine Glas.jpg|thumb|300px|சிவப்பு வைன்]]
'''வைன்''' என்பது திராட்சைச் சாறை புளிக்க வைத்து பெறப்படும் ஒரு [[ஆல்ககோல்]] பானமாகும். இவற்றில் இருக்கும் சில வேதிப்பொருட்களால் இவை [[சீனி|சர்க்கரை]], [[நொதியம்]], [[அமிலம்]] போன்ற எவற்றின் உதவியும் இன்றி தானாகவே [[நொதிப்பு|நொதித்து]] புளித்து விடுகின்றன. கி.மு. 5000 - 6000 ஆண்டுகளிலேயே வைன் தயாரித்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.<ref>[http://www.stonepages.com/news/archives/000498.html ஜியார்ஜியாவில் 8000 ஆண்டு பழமையான வைன் கண்டுபிடிப்பு]</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1632774" இருந்து மீள்விக்கப்பட்டது