"பன்னிரண்டாம் கிரகோரி (திருத்தந்தை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,718 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|other=கிரகோரி}}
 
'''திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரி''' ({{lang-la|Gregorius XII}}; c. 1326 – 18 அக்டோபர் 1417), இயற்பெயர் '''ஆஞ்சலோ கொரேர்''', [[கத்தோலிக்க திருச்சபை]]யின் [[திருத்தந்தை]]யாக 30 நவம்பர் 1406 முதல் ஜூலை 1415 வரை இருந்தவர் ஆவார். இவருக்கு முன் [[ஏழாம் இன்னசெண்ட் (திருத்தந்தை)|ஏழாம் இன்னசெண்ட்]] திருத்தந்தையாக இருந்தார். [[காண்ஸ்தான்சு பொதுச்சங்கம்|காண்ஸ்தான்சு பொதுச்சங்கத்தின்]] பரிந்துரையின்படி [[மேற்கு சமயப்பிளவு|மேற்கு சமயப்பிளவினை]] முடிவுக்கு கொண்டுவர இவர் பதவி விலகினார். இவருக்குப்பின் [[ஐந்தாம் மார்ட்டின் (திருத்தந்தை)|திருத்தந்தை ஐந்தாம் மார்ட்டின்]] திருத்தந்தையாக தேர்வானார்.
 
ஆஞ்சலோ கொரேர் வெனிசின் காஸ்தெல்லோவின் ஆயராக 1380இல் நியமிக்கப்படார். 1 டிசம்பர் 1390இல் காண்ஸ்தான்தினோபிளின் பட்டம் சார்ந்த மறைமுதுவராக நியமிக்கப்படார். 12 ஜூன் 1405இல் [[திருத்தந்தை ஏழாம் இன்னசெண்ட்|திருத்தந்தை ஏழாம் இன்னசெண்டால்]] கர்தினாலாக உயர்த்தப்பட்ட இவர் காண்ஸ்தான்தினோபிளின் திருத்தூதரக மேளாலராக 30 நவம்பர் 1406 முதல் 23 அக்டோபர் 1409 வரை பணியாற்றினார்.<ref>{{cite web|ref={{harvid|Titular Episcopal See of Castello: GCatholic}}|url=http://www.gcatholic.org/dioceses/former/t0424.htm |title=Titular Episcopal See of Castello|accessdate=2013-11-24|work=GCatholic}}</ref> 1406இல் நடந்த [[திருத்தந்தைத் தேர்தல்|திருத்தந்தைத் தேர்தலில்]], அமைதி ஏற்பட [[எதிர்-திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட்]] பதவி விலகி, புதிய தேர்தலுக்கு சம்மதித்தால் தாமும் பதவி விலகுவதாக அளித்த உறுதிமொழியின்பேரில் இவர் திருத்தந்தையாக தேர்வானார்.
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
{{commons category|Gregorius XII|திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரி}}
*{{Catholic|wstitle=திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரி}}
 
{{S-start}}
18,639

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1632836" இருந்து மீள்விக்கப்பட்டது