நயினாதீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Aathavan jaffnaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
| longd =79.771942
| மாகாணம் = வட
| மாவட்டம் = [[யாழ்ப்பாணம்]]
| தலைவர் பதவிப்பெயர் =
| தலைவர் பெயர் =
வரிசை 24:
| பின்குறிப்புகள் =
}}
'''நயினாதீவு (Nainativu, Nainathivu or Nayinativu)''' [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள]](Jaffna District)[[ சப்த தீவுகள்]] என அழைக்கப்படும் ஏழு தீவுகளில் ஒன்று ஆகும். இது நாகதீபம் ([[சிங்கள மொழி|சிங்கள மொழியில்]], நாகதீப) எனவும் அழைக்கப்படுகிறது. இந்த தீவில் உள்ள [[நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்|நாகபூசணி அம்மன்]] கோயில் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இந்த கோயில் "நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில்" என்றே பெயர் பெற்றதாகும். இந்த கோயிலின் அன்மையில் ஒரு சிறிய பௌத்த விகாரை உள்ளது. இதனை நாகவிகாரை என்று அழைப்பர். [[இலங்கை|இலங்கையிலுள்ள]] பௌத்த சமயத்தவர் [[கௌதம புத்தர்|புத்த பெருமான்]] இந்தத் தீவுக்கு வருகை தந்ததாக நம்புகிறார்கள். இந்த விகாரையில் சில [[பௌத்தம்|பௌத்த]] பிக்குகள் உள்ளனர். இவர்களைத் தவிர இந்த தீவில் வரலாற்று ரீதியாக வசிக்கும் மக்கள் அனைவரும் தமிழர்களாகும்.
 
==அமைவிடம்==
"https://ta.wikipedia.org/wiki/நயினாதீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது