கரகாட்டக்காரன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
==கதைக்கரு==
நகைச்சுவை கலந்த காதல் கதை. இரு கரகாட்டக்கலைஞர்களின் காதலை மையப்படுத்தி, கோர்வையான திரைக்கதையில் உண்டான நகைச்சுவைத் திரைப்படம்.
 
==கதை==
அக்கிராமத்தில் காமாட்சி கரகாட்டக் கலையில் பயிற்சிபெற்ற வல்லாள். அவ்வூர் பண்ணையார் அவளின் மேல் பற்றுக்கொண்டு அவளால் அவமதிக்கப்படுகிறான். பகையுணர்வின் காரணமாக பண்ணையார் அந்த வருட திருவிழாவிற்கு வெளியூர் ஆட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்து காமாட்சியின் ஆட்டத்திற்கு தடை விதிக்கிறான். சேந்தம்பட்டியைச் சேர்ந்த முத்தையன் கரகாட்டக் குழுவினர் அவ்வூருக்கு விஜயம் செய்கின்றனர்.
 
==கதாபாத்திரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கரகாட்டக்காரன்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது