கரகாட்டக்காரன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
 
==கதை==
அக்கிராமத்தில் காமாட்சி [[கரகாட்டக் கலையில்கலை]]யில் பயிற்சிபெற்றபயிற்சி பெற்ற வல்லாள். அவ்வூர் பண்ணையார் அவளின் மேல் பற்றுக்கொண்டுமோகம் கொண்டு விழைய அவளால் அவமதிக்கப்படுகிறான். பகையுணர்வின் காரணமாக பண்ணையார் அந்த வருட திருவிழாவிற்கு[[திருவிழா]]விற்கு வெளியூர் ஆட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்து காமாட்சியின் ஆட்டத்திற்கு தடை விதிக்கிறான். சேந்தம்பட்டியைச் சேர்ந்த முத்தையன்முத்தையா கரகாட்டக் குழுவினர் அவ்வூருக்கு விஜயம் செய்கின்றனர்.
 
காமாட்சி சிறந்த ஆட்டக்காரி எனக் கேள்வியுறும் முத்தையா, அவளைக் காணத் துடிக்கிறான். அன்றைய [[திருவிழா]]வில் நடனமாடும் முத்தையா, அதைக் காண வந்த காமாட்சியைக் கண்டு [[காதல்]] வயப்படுகிறான். சிறந்த ஆட்டத்திற்காக அவ்வூர் மூத்த ஆட்டக்காரரான கனகாவின் தந்தையால் கௌரவிக்கப்படுகிறான். மேலும் சிறப்பு விருந்திற்கும் அழைப்பைப் பெறுகிறான். விருந்து அவர்களின் காதலை இன்னும் வலுவடையச் செய்கிறது.
 
ஊர் திரும்பும் முத்தையா, தாயைக்காண வருகிறான். ஆனால் தன் தங்கையிடம் வம்பிழுத்த இறைச்சிக் கடைக்காரனுக்கு பாடம் புகட்ட அவள் சென்றிருப்பதை உணர்ந்து அவ்விடம் விரைகிறான். அங்கே நடைப்பெற்ற சண்டையில் அவனைத் தோற்கடித்து வீடு திரும்புகிறான். சில நாட்களுக்குப் பிறகு காமாட்சியைக் காண அவளூருக்கு செல்ல எண்ணுகிறான். அவளையும், அவளின் தந்தையையும் கண்டுரையாடுகிறான். அது மட்டுமல்லாமல் பேச்சு வழக்கால் இருவரும் தங்களுக்குள்ளே போட்டியிட சம்மதிக்கின்றனர்.
 
போட்டி நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக இறைச்சிக் கடைக்காரன் மறைந்திருந்து தாக்குகிறான், அதைத் தடுக்கச் சென்ற காமாட்சி காயமுறுகிறாள். அங்கு நடக்கும் பல திருப்பங்களுக்குப் பின்னால் அவர்கள் இணைகிறார்கள்.
 
== திரைவிமர்சனம் ==
"தில்லானா மோகனாம்பாள்" கதையை ஒத்திருந்த போதும், இத்திரைப்படம் இதற்கே உரித்தான கிராமிய வாசனையும், நகைச்சுவை ரசமும் பெற்று மிளிர்ந்தது. கரகாட்டத்தை முன்னிறுத்தி கிராமக் காவியமாக வடித்திருந்தார் கங்கை அமரன்.
 
தனது முதல் தமிழ்த்திரைப்படம் என்பதையே ஆராய இயலாத அளவிற்கு தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியிருந்தார் நடிகை [[கனகா]]. இவர் பழம்பெரும் நடிகையான [[தேவிகா]]வின் புதல்வி என்பது குறிப்பிடத்தகுந்தது.
 
நகைச்சுவை இணை நாயகர்களான [[கவுண்டமணி]]-[[செந்தில்|செந்திலின்]] நகைச்சுவைப் பயணம் இத்திரைப்படத்தினின்று புத்துயிரும் ஓட்டமும் பெற்றது.
 
இசைஞானியின் இசை கரகாட்டத்திற்கு மெருகு சேர்த்து கரகோசங்களை எழுப்பியது.
 
முன்னணி கதாநாயகனின் படம் அல்லாது, நகைச்சுவை மற்றும் இசையால் இன்றுவரை அனைத்து தர மக்களையும் கவர்ந்து நீங்கா இடம் பிடித்தது.
 
==கதாபாத்திரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கரகாட்டக்காரன்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது