இயங்கமைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 62:
[[படிமம்:Linkage four bar.svg|thumbnail|நான்கு தண்டு இயங்கமைவின் மறுதலைகள்]]
== இயங்கமைவின் உறுப்புகள்(Components) ==
ஒரு இயங்கமைவை உருவாக்குவதற்கு கீழ்க்கண்ட உறுப்புகள் தேவைப்படுகின்றன:
1. இயங்கு கண்ணி / தண்டு ( Kinematic Link )
2. இயங்கு இணை / மூட்டு ( Kinematic Pair / Joint )
3. இயங்கு சங்கிலி ( Kinematic Chain )
இயங்கு சங்கிலிகண்ணி என்பது நகரும் தன்மை உடைய ஒரு தனி உறுப்பைக் குறிக்கிறது. இயங்கு இணை என்பது எப்பொழுதும் ஒன்றாக இணைந்திருந்து, அவைகளுக்கிடையே சார்பு நகர்வு / இயக்கம் உடைய இரண்டு இயங்கு கண்ணிகளின் இணைப்பைக்குறிக்கிறது.
இயங்கு சங்கிலி என்பது, பல இயங்கு கண்ணிகளும் இயங்கு இணைகளும் பொருத்தமான முறையில் ஒன்றிணைக்கப்பட்டு, கண்ணிகளுக்கு இடையே சார்பு இயக்கங்கள் கொண்ட அமைப்பாகும். ஓர் இயங்கு சங்கிலியில் ஏதேனும் ஓர் இயங்கு கண்ணி நகர்வற்ற நிலைத்தண்டாக
மாற்றப்படும்பொழுது, அது இயங்கமைவு என அழைக்கப்படுகிறது. இயங்கமைவில் உள்ளிடு நகர்வு, வெளியிடு நகர்வு ஆகிய இரண்டும் இருக்கவேண்டும்.
 
==கலைச்சொற்கள்==
* பற்சக்கரம் - Gear
"https://ta.wikipedia.org/wiki/இயங்கமைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது