டி. என். ராஜரத்தினம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
==சிறப்புகள்==
* [[ஏ. வி. எம் செட்டியார்]] பிள்ளை பல மணி நேரம் வாசிக்கும் புகழ்பெற்ற '[[தோடி]]' ராகத்தைப் பதிவு செய்து ஆறரை நிமிடத்தில் இசைக்கும் ரிக்கார்டு பிளேட்டை வெளியிட்டார். அது உலகெங்கும் விற்றுச் சாதனை படைத்தது.
* 1955 ஜனவரி 21இல்21-இல் ஆவடியில் நடைபெற்ற [[காங்கிரஸ்]] கட்சியின் சோஷலிசப் பிரகடன மாநாட்டின்போது, முதல் நாளன்று காங்கிரஸ் தலைவரை வரவேற்க நடந்த ஊர்வலத்தின் முன்னே, நடந்தவாறு நாதஸ்வரம் வாசித்துச் சென்றவர்களுள் ஒருவர் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை
* 1947 ஆகஸ்ட் 15-இல் இந்தியா ஏகாதிபத்திய பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்ற போது வானொலியில் ராஜரத்தினம் பிள்ளையின் மங்கல இசையே ஒலிபரப்பானது.<ref>[http://www.tamilvu.org/courses/diploma/d061/d0613/html/d0613225.htm புகழ் பெற்ற நாதசுவரக் கலைஞர்கள்]</ref>
*தாழ்ந்து கிடந்த இசைக் கலைஞர்களைச் சமூக வாழ்க்கையில் தலைநிமிரச் செய்தவர் இவரே. நாதஸ்வரக் கலைஞர்களுள் முதன்முதலில் ‘கிராப்’ வைத்துக் கொண்டவர் இவரே. கோட், ஷர்வாணி, சுர்வால் முதலிய உடைகளை அணிந்து, காலில் ஷூ போட்டுக்கொண்டு தான் வாசிப்பார்.
*நாதஸ்வரத்துக்குத் ‘தம்புரா’வைச் சுருதியாகக் கொண்டு, மிருதங்கம், வீணை, கஞ்சிரா இவற்றுடன் புதுமையாகக் கச்சேரிகள் செய்தார்.
"https://ta.wikipedia.org/wiki/டி._என்._ராஜரத்தினம்_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது