வங்காளதேச சீர் நேரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
+
வரிசை 1:
[[Image:IST-CIA-TZ.png|thumb|அடுத்துள்ள நாடுகளுடன் வ.சீ.நே ஒப்பீடு]]
'''வங்காளதேச சீர்தர நேரம்''' (''Bangladesh Standard Time'', {{lang-bn|বাংলাদেশ মান সময়}}), [[வங்காளதேசம்|வங்காளதேசத்தின்]] [[நேர வலயம்]] ஆகும். இது வழமையாக '''பிஎஸ்டி''' அல்லது '''வ.சீ.நே''' என சுருக்கப்படுகிறது. [[ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்|ஒருங்கிணைந்த அனைத்துலக நேரத்திற்கு]] ஆறு மணி நேரம் முன்னதாக உள்ளது. நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஒரே நேர வலயமாக உள்ளது. மின் பற்றாக்குறையால் 2009இல் [[பகலொளி சேமிப்பு நேரம்]] கொண்டுவரப்பட்டது;<ref>[http://news.bbc.co.uk/2/hi/business/8103503.stm Bangladesh adopts new time rules]. Retrieved on 2009-06-20.</ref> ஆனால் 2010இல் இது நீக்கிக் கொள்ளப்பட்டது.<ref>[http://www.thedailystar.net/newDesign/latest_news.php?nid=22817. Cabinet cancels Daylight Saving Time] Retrieved on 2010-04-18.</ref> இந்த நேரவலயம் வங்காளதேசத்தின் தாக்கா கோட்டத்தில் மானிக் கஞ்ச் மாவட்டதில் அரிராம்பூர் உள் மாவட்டத்தில் உள்ள அருகுண்டி ஒன்றியத்தில் செல்லும் 90.00° E [[நிலநிரைக்கோடு|நிலநிரைக்கோட்டை]] அடிப்படையாக கொண்டுள்ளது.
==மேற்சான்றுகள்==
 
{{Reflist}}
==வெளி இணைப்புகள்==
* [http://www.worldtimeserver.com/current_time_in_BD.aspx வங்காளதேச தற்சமய நேரம்]
"https://ta.wikipedia.org/wiki/வங்காளதேச_சீர்_நேரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது