கங்கோத்ரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 64:
கங்கோத்ரி பொதுவாக [[கங்கை]]யின் பிறப்பிடமாய்க் கருதப்பட்டாலும் உண்மையில் கங்கோத்ரியிலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கங்கோத்ரி பனிப்பாறையே கங்கையின் பிறப்பிடம். கங்கோத்ரியில் பாகீரதி என்று அறியப்படும் கங்கை [[தேவப்பிரயாகை]]யில் தான் கங்கை எனும் பெயரைப் பெறுகிறாள்.
 
பகீரதன் எனும் அரசன் செய்த தவத்தாலேயே விண்ணுலகில் இருந்து மண்ணுலகிற்கு கங்கை வந்ததாகவும் அதனாலேயே பாகீரதி எனும் பெயர் உண்டானதாகவும் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.
 
==புவியியல் அமைவு==
கங்கோத்திரி {{Coord|30.98|N|78.93|E|}} இல் அமைந்துள்ளது.<ref>[http://www.fallingrain.com/world/IN/39/Gangotri.html Falling Rain Genomics, Inc - Gangotri]</ref>
 
==மக்கள் வகைப்பாடு==
2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி,<ref>{{GR|India}}</ref> கங்கோத்ரியின் மொத்த மக்கள் தொகை 606. இதில் ஆண்கள் 60%, பெண்கள் 40%. கங்கோத்ரியில் சராசரி எழுத்தறிவு விகிதம் 89%. இதில் ஆண்களின் விகிதம் 91%, பெண்கள் 80%. ஆறு வயதுக்குட்பட்டோரின் சதவீதம் 0%.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/கங்கோத்ரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது