ஏ-9 நெடுஞ்சாலை (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
{{infobox road
|country=LKA
|alternate_name=
|maint=[[வீதி அபிவிருத்தி அதிகார சபை]]
|type=A
|route=9
|length_km=
|direction_a=தெற்கு
|direction_b=வடக்கு
|terminus_a=[[கண்டி]]
|cities= கண்டி, [[தம்புள்ளை]], [[அனுராதபுரம்]], [[வவுனியா]], [[யாழ்ப்பாணம்]]
|terminus_b=[[யாழ்ப்பாணம்]]
|established=
|history=
|junction=
|ahn=[[ஆசிய நெடுஞ்சாலை 43|ஆசிய நெடுஞ்சாலை AH43]]
}}
'''ஏ-9 நெடுஞ்சாலை''' (''A9 Highway'') என்பது [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாண]]த் தலைநகரான [[கண்டி]]யையும் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்]] தலைநகர் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தையும்]] இணைக்கும் 325 [[கிலோமீட்டர்]] (202 மைல்) தூர [[நெடுஞ்சாலை]] ஆகும். இது பொதுவாக '''கண்டி வீதி''' என [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்திலும்]] [[கிளிநொச்சி]]யில் யாழ் சாலை என்றும் அழைக்கப்படுகிறது. இந்நெடுஞ்சாலை கண்டியில் இருந்து [[மாத்தளை]], [[தம்புள்ளை]], [[மிகிந்தலை]], இறம்பாவை, மதவாச்சி, [[வவுனியா]], [[கிளிநொச்சி]] ஆகிய நகரங்களினூடாக யாழ்ப்பாணத்தை அடைகிறது.
 
== உள்நாட்டுப்போரின் விளைவுகள் ==
[[File:Hills On The A9.jpg|left|thumb|250px|[[கிளிநொச்சி]] ஊடாக ஏ9 நெடுஞ்சாலை]]
 
[[தமிழீழ விடுதலைப் புலிகள்]] அமைப்புக்கும் [[இலங்கை இராணுவம்|இலங்கை இராணுவத்துக்கும்]] இடையில் நடைபெற்ற [[இலங்கை உள்நாட்டுப் போர்]] காரணமாக 1984 ஆம் ஆண்டு நெடுஞ்சாலை மூடப்பட்டது. அது முதல் நெடுஞ்சாலையின் பகுதிகள் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்தது. 2001 ஆம் ஆண்டு போர்நிறுத்ததைத் தொடர்ந்து [[2002]] [[பெப்ரவரி 15]] ஆம் நாள் சில கட்டுப்பாடுகளுடன் நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.<ref name='dn-a9reopened2001'>{{cite news | title=Smooth sailing on A9 highway| date=2002-02-16 | url =http://www.dailynews.lk/2002/02/16/new01.html | work =The Daily News | accessdate = 2009-03-02}}</ref> இதன் போது நெடுஞ்சாலையின் 20 சதவீதமளவான பகுதி புலிகளின் கட்டுப்பாட்டின் இருந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஏ-9_நெடுஞ்சாலை_(இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது