சா. ஞானப்பிரகாசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 42:
 
==பன்மொழிப் புலமை==
யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியில் கற்ற [[தமிழ்|தமிழும்]] [[ஆங்கிலம்|ஆங்கிலமும்]], எழுதுவினைஞராக கடமையாற்றிய போது கற்ற [[சிங்களம்|சிங்களமும்]], யாழ். குருமடத்தில் கற்ற [[இலத்தீன்]], [[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சும்]] அவரை பல மொழிகளையும் கற்றிடத் தூண்டியது. மொழிகளுக்கிடையே ஒருவகை தொடர்பு இருப்பதைக் கண்டுணர்ந்த அவர், 72 மொழிகள் வரை கற்றுப் புலமை பெற்றார்.
 
==நூல்கள் இயற்றல்==
"https://ta.wikipedia.org/wiki/சா._ஞானப்பிரகாசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது